🏠 Lyrics Chords Bible

Ungge Aaviye Anupengge - உங்க ஆவியை அனுப்புங்க

உங்க ஆவியை அனுப்புங்க

உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே

Ungge aaviye Anupengge Lyrics in English

Unga aaviyai anuppunga Ennai uyirataiya seyyunga Ularntha elumpukal intha naalil Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae uyirataiya vaenndumae Unthan uyirththeluntha vallamai vaenndumae Paathalak kattukal utaiyattumae Paarvonin vallamai aliyattumae Umakkaaka naangal otida uyirataiya vaenndumae Kavalaiyin kattukal utaiyattumae Santhoshaththaalae nirappidumae En iravukalellaam thuthinaeramaay uyirataiya vaenndumae

PowerPoint Presentation Slides for the song Ungge aaviye Anupengge

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ungge aaviye Anupengge PPT Ungge Aaviye Anupengge PPT

உங்க ஆவியை அனுப்புங்க Unga aaviyai anuppunga என்னை உயிரடைய செய்யுங்க Ennai uyirataiya seyyunga உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் Ularntha elumpukal intha naalil உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae uyirataiya vaenndumae உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirththeluntha vallamai vaenndumae பாதளக் கட்டுகள் உடையட்டுமே Paathalak kattukal utaiyattumae பார்வோனின் வல்லமை அழியட்டுமே Paarvonin vallamai aliyattumae உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே Umakkaaka naangal otida uyirataiya vaenndumae கவலையின் கட்டுகள் உடையட்டுமே Kavalaiyin kattukal utaiyattumae சந்தோஷத்தாலே நிரப்பிடுமே Santhoshaththaalae nirappidumae என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே En iravukalellaam thuthinaeramaay uyirataiya vaenndumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum