🏠 Lyrics Chords Bible

Ungala Pola Yaarum Illa - உங்கள போல யாரும் இல்லப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2
என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

3.தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா -2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa Lyrics in English

Ungala pola yaarum illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa Yaaraiyum paarththathu illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2 1.thanimaiyil naan alutha pothu enkitta vanthu kannnneer thodachchingaa -2 Enkitta vanthu kannnneer thodachchingaa -2 therinjukittaேn naan purinjukittaேn Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 Ungala pola yaarum illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2 Yaaraiyum paarththathu illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2 2. Nallaaththaan paesaraanga munnaala thappaa poy paesuraanga pinnaala-2 Thappaa poy paesuraanga pinnaala-2 Therinjukittaேn naan purinjukittaேn Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 Ungala pola yaarum illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2 Yaaraiyum paarththathu illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2 3.theriyaama geela vilunthu pona en kaiya pitichchu thookki vittinga-2 En kaiya pitichchu thookki vittinga-2 Therinjukittaேn naan purinjukittaேn Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 Ungala pola yaarum illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa -2 Yaaraiyum paarththathu illappaa iyaesappaa Ungala pola yaarum illappaa-2

PowerPoint Presentation Slides for the song உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa

by clicking the fullscreen button in the Top left. Or you can download உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa PPT Ungala Pola Yaarum Illa PPT

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா Ungala pola yaarum illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா Ungala pola yaarum illappaa யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா Yaaraiyum paarththathu illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2 1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 1.thanimaiyil naan alutha pothu enkitta vanthu kannnneer thodachchingaa -2 என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன் Enkitta vanthu kannnneer thodachchingaa -2 therinjukittaேn naan purinjukittaேn இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா Ungala pola yaarum illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2 யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா Yaaraiyum paarththathu illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2 2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால-2 2. Nallaaththaan paesaraanga munnaala thappaa poy paesuraanga pinnaala-2 தப்பா போய் பேசுறாங்க பின்னால-2 Thappaa poy paesuraanga pinnaala-2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன் Therinjukittaேn naan purinjukittaேn இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா Ungala pola yaarum illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2 யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா Yaaraiyum paarththathu illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2 3.தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2 3.theriyaama geela vilunthu pona en kaiya pitichchu thookki vittinga-2 என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2 En kaiya pitichchu thookki vittinga-2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன் Therinjukittaேn naan purinjukittaேn இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 Yesuvai naan uraுthiyaa pitichchikittaேn-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா Ungala pola yaarum illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா -2 Ungala pola yaarum illappaa -2 யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா Yaaraiyum paarththathu illappaa iyaesappaa உங்கள போல யாரும் இல்லப்பா-2 Ungala pola yaarum illappaa-2

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa Song Meaning

There is no one like you Jesus
There is no one like you
Illappa Iesappa saw no one
There is no one like you-2

1. Come to me when I cry in solitude and touch me with tears -2
Come to me and touch the tears -2 I know I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you-2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

2. If you speak well before, then you go wrong and speak later-2
Tappa goes and talks later-2
I understand I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you-2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

3. You picked up my hand that fell to the ground-2
You lifted my hand-2
I understand I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you -2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum