🏠 Lyrics Chords Bible

Ungal Thukkam Sandosamai - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே

கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார்

திராணிக்கும் மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்

அக்கினியில் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டாய்

Ungal thukkam sandosamai Lyrics in English

Ungal thukkam santhoshamaay maaraுm Ungal kavalaikal kannnneer Ellaam marainthu vidum Kalangaathae makanae, kalangaathae makalae Kadanthathai ninaiththu kalangaathae Nadanthathai maranthu vidu Karththar puthiyana seythiduvaar Inte nee kaannpaay Kalangidavae vaenndaam En Yesu kaivida maattar Noraுngunnda ithayam thaettaுkiraar Utaintha ullam thaangukiraar Kaayangal anaiththaiyum kattukiraar Kannnneer thutaikkintar Thiraannikkum maelaaka sothikkappada Oru naalum vida maattar Thaangidum pelan tharuvaar Thappich sella vali seyvaar Nallathor poraattam poraaduvom Visuvaasam kaaththuk kolvom Neethiyin kireedam namakku unndu Naesar varukaiyil thanthiduvaar – nam Akkiniyil mael nadanthaalum Erinthu pokamaattay Aaraுkalai nee kadanthaalum Moolkip poka maattay

PowerPoint Presentation Slides for the song Ungal thukkam sandosamai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ungal thukkam sandosamai PPT Ungal Thukkam Sandosamai PPT

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Ungal thukkam santhoshamaay maaraுm உங்கள் கவலைகள் கண்ணீர் Ungal kavalaikal kannnneer எல்லாம் மறைந்து விடும் Ellaam marainthu vidum கலங்காதே மகனே, கலங்காதே மகளே Kalangaathae makanae, kalangaathae makalae கடந்ததை நினைத்து கலங்காதே Kadanthathai ninaiththu kalangaathae நடந்ததை மறந்து விடு Nadanthathai maranthu vidu கர்த்தர் புதியன செய்திடுவார் Karththar puthiyana seythiduvaar இன்றே நீ காண்பாய் Inte nee kaannpaay கலங்கிடவே வேண்டாம் Kalangidavae vaenndaam என் இயேசு கைவிட மாட்டார் En Yesu kaivida maattar நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் Noraுngunnda ithayam thaettaுkiraar உடைந்த உள்ளம் தாங்குகிறார் Utaintha ullam thaangukiraar காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் Kaayangal anaiththaiyum kattukiraar கண்ணீர் துடைக்கின்றார் Kannnneer thutaikkintar திராணிக்கும் மேலாக சோதிக்கப்பட Thiraannikkum maelaaka sothikkappada ஒரு நாளும் விட மாட்டார் Oru naalum vida maattar தாங்கிடும் பெலன் தருவார் Thaangidum pelan tharuvaar தப்பிச் செல்ல வழி செய்வார் Thappich sella vali seyvaar நல்லதோர் போராட்டம் போராடுவோம் Nallathor poraattam poraaduvom விசுவாசம் காத்துக் கொள்வோம் Visuvaasam kaaththuk kolvom நீதியின் கிரீடம் நமக்கு உண்டு Neethiyin kireedam namakku unndu நேசர் வருகையில் தந்திடுவார் – நம் Naesar varukaiyil thanthiduvaar – nam அக்கினியில் மேல் நடந்தாலும் Akkiniyil mael nadanthaalum எரிந்து போகமாட்டாய் Erinthu pokamaattay ஆறுகளை நீ கடந்தாலும் Aaraுkalai nee kadanthaalum மூழ்கிப் போக மாட்டாய் Moolkip poka maattay

Ungal thukkam sandosamai Song Meaning

Your sadness will turn into happiness
Your worries are tears
Everything will disappear
Kalangate son, Kalangate daughter

Don't worry about the past
Forget what happened
The Lord will make new
Today you will see

Don't panic
My Jesus will not give up

A broken heart seeks
A broken heart endures
He binds all wounds
He wipes away tears

To be tested beyond measure
He will not give up a day
He will give the bearer
He will make a way to escape

Let's fight the good fight
Let's keep the faith
We have a crown of righteousness
Nasser will deliver on his visit – Nam

Even if you walk on fire
You will not burn out
Even if you cross rivers
You will not drown

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum