🏠 Lyrics Chords Bible

Unga Vasanam - உங்க வசனம் மனமகிழ்ச்சியா

உங்க வசனம் மனமகிழ்ச்சியா

உங்க வசனம் மனமகிழ்ச்சியா
இல்லாமல் போனா என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்

பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ

மரண இருளில் நடக்கினற போது-கோலும்
தடியுமாக தேற்றுதையா உம் வசனம்
துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா

உமது வேதத்தை இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
பச்சையான மரமாக இலை உதிராமல்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்

உமது வசனம் உட்கொள்ளும்போது
இதயம் அனலாகி கொழுந்து
விட்டு எரியுதையா
உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து
எழும்புதையா-சேனையாய் எழும்பி
நின்று சத்துருவை துரத்துதையா

Unga vasanam Lyrics in English

Unga vasanam manamakilchchiyaa Illaamal ponaa en thukkaththilae Alinthu poyiruppaen Paathaikku velichchamallo Paethaikku theepamallo Marana irulil nadakkinara pothu-kolum Thatiyumaaka thaettaுthaiyaa um vasanam Thunpaththin paathaiyilae nadakkinta pothu Uyirpiththu uyarththuthaiyaa Um vasanam thaanaiyaa Umathu vaethaththai iravum pakalum Thiyaanam seyvathinaal Paakkiyamaay uyarththuthaiyaa Pachchaைyaana maramaaka ilai uthiraamal Kaalamellaam kanikoduththu Uyarththuthaiyaa um vasanam Umathu vasanam utkollumpothu Ithayam analaaki kolunthu Vittu eriyuthaiyaa Ularntha elumpellaam uyirpiththu Elumputhaiyaa-senaiyaay elumpi Nintu saththuruvai thuraththuthaiyaa

PowerPoint Presentation Slides for the song Unga vasanam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga vasanam PPT Unga Vasanam PPT

உங்க வசனம் மனமகிழ்ச்சியா Unga vasanam manamakilchchiyaa இல்லாமல் போனா என் துக்கத்திலே Illaamal ponaa en thukkaththilae அழிந்து போயிருப்பேன் Alinthu poyiruppaen பாதைக்கு வெளிச்சமல்லோ Paathaikku velichchamallo பேதைக்கு தீபமல்லோ Paethaikku theepamallo மரண இருளில் நடக்கினற போது-கோலும் Marana irulil nadakkinara pothu-kolum தடியுமாக தேற்றுதையா உம் வசனம் Thatiyumaaka thaettaுthaiyaa um vasanam துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது Thunpaththin paathaiyilae nadakkinta pothu உயிர்பித்து உயர்த்துதையா Uyirpiththu uyarththuthaiyaa உம் வசனம் தானையா Um vasanam thaanaiyaa உமது வேதத்தை இரவும் பகலும் Umathu vaethaththai iravum pakalum தியானம் செய்வதினால் Thiyaanam seyvathinaal பாக்கியமாய் உயர்த்துதையா Paakkiyamaay uyarththuthaiyaa பச்சையான மரமாக இலை உதிராமல் Pachchaைyaana maramaaka ilai uthiraamal காலமெல்லாம் கனிகொடுத்து Kaalamellaam kanikoduththu உயர்த்துதையா உம் வசனம் Uyarththuthaiyaa um vasanam உமது வசனம் உட்கொள்ளும்போது Umathu vasanam utkollumpothu இதயம் அனலாகி கொழுந்து Ithayam analaaki kolunthu விட்டு எரியுதையா Vittu eriyuthaiyaa உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து Ularntha elumpellaam uyirpiththu எழும்புதையா-சேனையாய் எழும்பி Elumputhaiyaa-senaiyaay elumpi நின்று சத்துருவை துரத்துதையா Nintu saththuruvai thuraththuthaiyaa

Unga vasanam Song Meaning

Is your verse happy?
In my grief if it is gone
I will perish

No light to the path
Deepamallo for ghosts

While walking in the darkness of death-Golum
Your words are spoken with a rod
While walking the path of suffering
Revive and raise
Your words, O Lord

Your scriptures day and night
By meditating
May you be blessed
A green tree without falling leaves
Always bear fruit
Lift up your words

When your verse is consumed
The heart becomes anal and fat
Leave fire
All dry bones come to life
rise up-arise as an army
Stand and chase the enemy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar