🏠 Lyrics Chords Bible

Unga Prasannam Illamal - உங்க பிரசன்னம் இல்லாமல்

உங்க பிரசன்னம் இல்லாமல்

Unga Prasannam Illamal
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா
உங்க பிரசன்னம் இல்லாமல்
என்னால் பாட முடியாததையா

மோசை கண்ட பிரசன்னம்
நானும் காண வேண்டும்
கன்மலையின் வெடிப்பிலே
என்னை நிற்க்கச் செய்யும்
உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்
உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்
நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்
உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்
உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும்
உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும்
உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு
உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு
உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

Unga Prasannam Illamal Lyrics in English

Unga Prasannam Illamal Unga pirasannam illaamal Ennaal ontum seyya mutiyaathaiyaa Unga pirasannam illaamal Ennaal paada mutiyaathathaiyaa Mosai kannda pirasannam Naanum kaana vaenndum Kanmalaiyin vetippilae Ennai nirkkach seyyum Um pirasannam ennai paada seyyum Um pirasannam ennai thuthikka seyyum Unga pirasannam pirasannam pirasannam Enthan samookamae un munnae sellum enteer Naan pokum idamellaam ennoda irukkinteer Um karaththaal ennai maraiththukkolveer Um makimaiyaal ennai mootik konnteer Um pirasannam pirasannam pirasannam Unga pirasannam pirasannam pirasannam Unthan pirasannaththaal kaattaுm kadalum adangum Unthan pirasannaththaal paeykal nadu nadungum Um pirasannaththilae sukam unndu Um pirasannaththilae pelan unndu Um pirasannam pirasannam pirasannam Unga pirasannam pirasannam pirasannam

PowerPoint Presentation Slides for the song Unga Prasannam Illamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Prasannam Illamal PPT

Unga Prasannam Illamal உங்க பிரசன்னம் இல்லாமல் Unga pirasannam illaamal என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா Ennaal ontum seyya mutiyaathaiyaa உங்க பிரசன்னம் இல்லாமல் Unga pirasannam illaamal என்னால் பாட முடியாததையா Ennaal paada mutiyaathathaiyaa மோசை கண்ட பிரசன்னம் Mosai kannda pirasannam நானும் காண வேண்டும் Naanum kaana vaenndum கன்மலையின் வெடிப்பிலே Kanmalaiyin vetippilae என்னை நிற்க்கச் செய்யும் Ennai nirkkach seyyum உம் பிரசன்னம் என்னை பாட செய்யும் Um pirasannam ennai paada seyyum உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும் Um pirasannam ennai thuthikka seyyum உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் Unga pirasannam pirasannam pirasannam எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர் Enthan samookamae un munnae sellum enteer நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர் Naan pokum idamellaam ennoda irukkinteer உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர் Um karaththaal ennai maraiththukkolveer உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர் Um makimaiyaal ennai mootik konnteer உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் Um pirasannam pirasannam pirasannam உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் Unga pirasannam pirasannam pirasannam உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும் Unthan pirasannaththaal kaattaுm kadalum adangum உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும் Unthan pirasannaththaal paeykal nadu nadungum உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு Um pirasannaththilae sukam unndu உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு Um pirasannaththilae pelan unndu உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் Um pirasannam pirasannam pirasannam உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் Unga pirasannam pirasannam pirasannam

Unga Prasannam Illamal Song Meaning

Unga Prasannam Illamal
Without your presence
Can't I do anything?
Without your presence
What I can't sing

The presence of Moses
I want to see too
In the eruption of Ganmalai
Makes me stop
Your presence makes me sing
Your presence will make me praise
Your presence is your presence

Whose community will go before you?
You are with me wherever I go
You will cover me with your hand
You covered me with your glory
Om Prasannam Prasannam Prasannam
Your presence is your presence

The presence of thrust includes air and sea
Demons tremble at your presence
There is happiness in your presence
There is grace in your presence
Om Prasannam Prasannam Prasannam
Your presence is your presence

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum