🏠 Lyrics Chords Bible

Unga Ooliyam Naan Aen Kalanganum - உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர்இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

Unga Ooliyam Naan Aen Kalanganum Lyrics in English

Unga ooliyam naan aen kalanganum Alaichchathu neenga nadaththich selveenga 1. Thittangal tharupavarum neerthaanaiyaa Seyalpaduththi makilpavarum neerthaanaiyaa Ejamaananae en raajanae Ejamaanan neer irukka Vaelaikkaaranukku aen kavalai 2. Eliyaavai kaakam konndu poshaththeerae Sooraichcheti sorvu neenga paesineerae Theyvamae paesum theyvamae Eliyaavin Dhevan irukka Ethuvum ennai asaippathillai 3. Pavulaiyum seelaavaiyum paadavaiththeerae Siraiyilae nalliraveel jepikka vaiththeerae Kathavu thiranthana kattukal utainthana Kaakkum theyvam neerirukka Kavalai payam enakketharku 4. Aayan naan aadukalai arinthirukkinten Oruvaraalum pariththuk kolla mutiyaathenteer Nal aayanae en maeypparae En aayan neer irukka Aattukkuttikku aen kavalai 5. Thakappan than pillaikalai sumappathupola Iraுthivarai ungalai naan sumappaen enteer Thakappanae thaangum theyvamae Thakappan neer irukkaiyilae Pillai enakku aen kavalai

PowerPoint Presentation Slides for the song Unga Ooliyam Naan Aen Kalanganum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Ooliyam Naan Aen Kalanganum PPT

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் Unga ooliyam naan aen kalanganum அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க Alaichchathu neenga nadaththich selveenga 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா 1. Thittangal tharupavarum neerthaanaiyaa செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா Seyalpaduththi makilpavarum neerthaanaiyaa எஜமானனே என் ராஜனே Ejamaananae en raajanae எஜமானன் நீர் இருக்க Ejamaanan neer irukka வேலைக்காரனுக்கு ஏன் கவலை Vaelaikkaaranukku aen kavalai 2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே 2. Eliyaavai kaakam konndu poshaththeerae சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே Sooraichcheti sorvu neenga paesineerae தெய்வமே பேசும் தெய்வமே Theyvamae paesum theyvamae எலியாவின் தேவன் இருக்க Eliyaavin Dhevan irukka எதுவும் என்னை அசைப்பதில்லை Ethuvum ennai asaippathillai 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே 3. Pavulaiyum seelaavaiyum paadavaiththeerae சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே Siraiyilae nalliraveel jepikka vaiththeerae கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன Kathavu thiranthana kattukal utainthana காக்கும் தெய்வம் நீர்இருக்க Kaakkum theyvam neerirukka கவலை பயம் எனக்கெதற்கு Kavalai payam enakketharku 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன் 4. Aayan naan aadukalai arinthirukkinten ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் Oruvaraalum pariththuk kolla mutiyaathenteer நல் ஆயனே என் மேய்ப்பரே Nal aayanae en maeypparae என் ஆயன் நீர் இருக்க En aayan neer irukka ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை Aattukkuttikku aen kavalai 5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல 5. Thakappan than pillaikalai sumappathupola இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் Iraுthivarai ungalai naan sumappaen enteer தகப்பனே தாங்கும் தெய்வமே Thakappanae thaangum theyvamae தகப்பன் நீர் இருக்கையிலே Thakappan neer irukkaiyilae பிள்ளை எனக்கு ஏன் கவலை Pillai enakku aen kavalai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum