🏠 Lyrics Chords Bible

Unga Mugathai Paarkanume Yesaiah - உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

Unga Mugathai Paarkanume Yesaiah Lyrics in English

Unga mukaththaip paarkkanumae iyaesaiyaa – 2 Alleluya Alleluya – 4 1. Enthan paadukal vaethanai marainthuvidum Enthan thuyarangal kalakkangal maarividum – 2 2. Yorthaanin vellangal vilakividum Erikovin mathilkal itinthu vilum – 2 3. Engal thaesaththin kattukkal araுnthuvidum Engal Sabaikalil elupputhal paravi vidum – 2 4. Pelaveenaththil um pelan vilangividum Um kirupai entum enakkup pothum – 2 5. Kalvaariyil neer enthan paavam theerththeer En Nnoykalai siluvaiyil sumanthuvittir – 2 6. Enthan paavaththin thoshaththai sumanthavarae Engal thaesaththin saapaththai maattidumae – 2

PowerPoint Presentation Slides for the song Unga Mugathai Paarkanume Yesaiah

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Mugathai Paarkanume Yesaiah PPT

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2 Unga mukaththaip paarkkanumae iyaesaiyaa – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 Alleluya Alleluya – 4 1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் 1. Enthan paadukal vaethanai marainthuvidum எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 Enthan thuyarangal kalakkangal maarividum – 2 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் 2. Yorthaanin vellangal vilakividum எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 Erikovin mathilkal itinthu vilum – 2 3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் 3. Engal thaesaththin kattukkal araுnthuvidum எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 Engal Sabaikalil elupputhal paravi vidum – 2 4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் 4. Pelaveenaththil um pelan vilangividum உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 Um kirupai entum enakkup pothum – 2 5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் 5. Kalvaariyil neer enthan paavam theerththeer என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2 En Nnoykalai siluvaiyil sumanthuvittir – 2 6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே 6. Enthan paavaththin thoshaththai sumanthavarae எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2 Engal thaesaththin saapaththai maattidumae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum