🏠 Lyrics Chords Bible

Unga Mahimai - -உங்க மகிமை

-உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே

என்னை மீண்டும் நினைத்தருளும்

பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே
விட்டதையும் நான் இழந்ததையும்
திரும்ப தந்திடுமே

முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடுமே
இரட்டிப்பான வல்லமையால்
நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே

Unga Mahimai -உங்க மகிமை Lyrics in English

Unga makimai makimai makimai Ennai nirappi moodanumae Athai paathikkira kaariyangalai naan thookki eriyanumae Yesuvae thakappanae En Yesuvae thakappanae Ennai meenndum ninaiththarulum Pithaa thantha makimaiyai enakkuth thantheenga Ennutaiya mathiyeenaththaal ilanthu vittaேnae Vittathaiyum naan ilanthathaiyum Thirumpa thanthidumae Munthina makimaiyin maenmai kaattilum Athikamaay makimaiyaal ennai nirappidum Akkiniyaay ennai maattidumae Irattippaana vallamaiyaal Nirappidumae Ennai irattippaana apishaekaththaal nirappidumae

PowerPoint Presentation Slides for the song Unga Mahimai -உங்க மகிமை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Mahimai -உங்க மகிமை PPT Unga Mahimai PPT

உங்க மகிமை மகிமை மகிமை Unga makimai makimai makimai என்னை நிரப்பி மூடனுமே Ennai nirappi moodanumae அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே Athai paathikkira kaariyangalai naan thookki eriyanumae இயேசுவே தகப்பனே Yesuvae thakappanae என் இயேசுவே தகப்பனே En Yesuvae thakappanae என்னை மீண்டும் நினைத்தருளும் Ennai meenndum ninaiththarulum பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க Pithaa thantha makimaiyai enakkuth thantheenga என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே Ennutaiya mathiyeenaththaal ilanthu vittaேnae விட்டதையும் நான் இழந்ததையும் Vittathaiyum naan ilanthathaiyum திரும்ப தந்திடுமே Thirumpa thanthidumae முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும் Munthina makimaiyin maenmai kaattilum அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும் Athikamaay makimaiyaal ennai nirappidum அக்கினியாய் என்னை மாற்றிடுமே Akkiniyaay ennai maattidumae இரட்டிப்பான வல்லமையால் Irattippaana vallamaiyaal நிரப்பிடுமே Nirappidumae என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Ennai irattippaana apishaekaththaal nirappidumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar