🏠 Lyrics Chords Bible

Unga Kirubai - உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே
உங்க கிருபை இல்லாமல் என்னால வாழ முடியாதே
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே
எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

உம் கிருபை என்னோடு இருப்பதாலே நான் நடந்தாலும்
ஓடினாலும் களைப்படையேன்
அதிகாலையில் உம் கிருபை ஒவ்வொரு நாளும் புதிதாக என்
வாழ்வில் பொழிகின்றிரே
புதிதாக என் வாழ்வில் பொழிகின்றீரே
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

பெலவீன நேரங்களில் உம் கிருபை எந்தன் பெல வீனம் நீக்கி
பெலன் தருகின்றதே
நடக்க முடியாமல் தடுமாறி நிற்கும் போது என்னை தோளில்
சுமந்து செல்லுகின்ற கிருபை இது
என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற கிருபை இது
நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே
நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே
ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே
எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே
கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

Unga Kirubai Lyrics in English

Unga kirupai illaamal ennaalae nirka mutiyaathae Unga kirupai illaamal ennaala vaala mutiyaathae Naan nirkirathum unga kirupai thaanae Naan vaalvathumae unga kirupai thaanae Jeevanodu irukkurathum unga kirupai thaanae Enthan pelan ellaam unga kirupai thaanae Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae Um kirupai ennodu iruppathaalae naan nadanthaalum Otinaalum kalaippataiyaen Athikaalaiyil um kirupai ovvoru naalum puthithaaka en Vaalvil polikintirae Puthithaaka en vaalvil polikinteerae Naan nirkirathum unga kirupai thaanae Naan vaalvathumae unga kirupai thaanae Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae Pelaveena naerangalil um kirupai enthan pela veenam neekki Pelan tharukintathae Nadakka mutiyaamal thadumaari nirkum pothu ennai tholil Sumanthu sellukinta kirupai ithu Ennai tholil sumanthu sellukinta kirupai ithu Naan nirkirathum unga kirupai thaanae Naan vaalvathumae unga kirupai thaanae Jeevanodu irukkurathum unga kirupai thaanae Enthan pelan ellaam unga kirupai thaanae Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Unga Kirubai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Kirubai PPT

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே Unga kirupai illaamal ennaalae nirka mutiyaathae உங்க கிருபை இல்லாமல் என்னால வாழ முடியாதே Unga kirupai illaamal ennaala vaala mutiyaathae நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே Naan nirkirathum unga kirupai thaanae நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே Naan vaalvathumae unga kirupai thaanae ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே Jeevanodu irukkurathum unga kirupai thaanae எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே Enthan pelan ellaam unga kirupai thaanae கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae உம் கிருபை என்னோடு இருப்பதாலே நான் நடந்தாலும் Um kirupai ennodu iruppathaalae naan nadanthaalum ஓடினாலும் களைப்படையேன் Otinaalum kalaippataiyaen அதிகாலையில் உம் கிருபை ஒவ்வொரு நாளும் புதிதாக என் Athikaalaiyil um kirupai ovvoru naalum puthithaaka en வாழ்வில் பொழிகின்றிரே Vaalvil polikintirae புதிதாக என் வாழ்வில் பொழிகின்றீரே Puthithaaka en vaalvil polikinteerae நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே Naan nirkirathum unga kirupai thaanae நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே Naan vaalvathumae unga kirupai thaanae கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae பெலவீன நேரங்களில் உம் கிருபை எந்தன் பெல வீனம் நீக்கி Pelaveena naerangalil um kirupai enthan pela veenam neekki பெலன் தருகின்றதே Pelan tharukintathae நடக்க முடியாமல் தடுமாறி நிற்கும் போது என்னை தோளில் Nadakka mutiyaamal thadumaari nirkum pothu ennai tholil சுமந்து செல்லுகின்ற கிருபை இது Sumanthu sellukinta kirupai ithu என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற கிருபை இது Ennai tholil sumanthu sellukinta kirupai ithu நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே Naan nirkirathum unga kirupai thaanae நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே Naan vaalvathumae unga kirupai thaanae ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே Jeevanodu irukkurathum unga kirupai thaanae எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே Enthan pelan ellaam unga kirupai thaanae கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே Kirupaiyae kirupaiyae kirupaiyae ellaam kirupaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum