🏠 Lyrics Chords Bible

Unga Kirubai Naalae - உங்க கிருபையினாலே

உங்க கிருபையினாலே

உங்க கிருபையினாலே
உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்கிறேன்-2

நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே-2

கோடி நன்றி ஐயா-2
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2

1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2
பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி

2.யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2
உதவுவார் யாருமின்றி
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி

உங்க கிருபையினாலே -Unga Kirubai Naalae Lyrics in English

Unga kirupaiyinaalae Uyirvaalkiraேn Unga irakkaththaalae Nilai nirkiraேn-2 Nanmaikal ethirpaaraamal Uthavitta en naesarae-2 Koti nanti aiyaa-2 Neer seythitta nanmaikalukkaay-2 1.kalangi ninta kannnneer vittu Kathari naan alukaiyil Kookkural kaettu enakku pathil thantheerae-2 Pelanattaு iruntha ennai Pelavaanaay maattiyae Makilviththu nadaththineerae-2-koti nanti 2.yaaruminti thanimaiyil naan Thaviththitta naeraththil Thaangiyae thappuviththu nadaththineerae-2 Uthavuvaar yaaruminti Othukkappattu iruntha ennai Unnathaththil niraுththinirae-2-koti nanti

PowerPoint Presentation Slides for the song உங்க கிருபையினாலே -Unga Kirubai Naalae

by clicking the fullscreen button in the Top left. Or you can download உங்க கிருபையினாலே -Unga Kirubai Naalae PPT Unga Kirubai Naalae PPT

உங்க கிருபையினாலே Unga kirupaiyinaalae உயிர்வாழ்கிறேன் Uyirvaalkiraேn உங்க இரக்கத்தாலே Unga irakkaththaalae நிலை நிற்கிறேன்-2 Nilai nirkiraேn-2 நன்மைகள் எதிர்பாராமல் Nanmaikal ethirpaaraamal உதவிட்ட என் நேசரே-2 Uthavitta en naesarae-2 கோடி நன்றி ஐயா-2 Koti nanti aiyaa-2 நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2 Neer seythitta nanmaikalukkaay-2 1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு 1.kalangi ninta kannnneer vittu கதறி நான் அழுகையில் Kathari naan alukaiyil கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2 Kookkural kaettu enakku pathil thantheerae-2 பெலனற்று இருந்த என்னை Pelanattaு iruntha ennai பெலவானாய் மாற்றியே Pelavaanaay maattiyae மகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி Makilviththu nadaththineerae-2-koti nanti 2.யாருமின்றி தனிமையில் நான் 2.yaaruminti thanimaiyil naan தவித்திட்ட நேரத்தில் Thaviththitta naeraththil தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2 Thaangiyae thappuviththu nadaththineerae-2 உதவுவார் யாருமின்றி Uthavuvaar yaaruminti ஒதுக்கப்பட்டு இருந்த என்னை Othukkappattu iruntha ennai உன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி Unnathaththil niraுththinirae-2-koti nanti

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum