🏠 Lyrics Chords Bible

Unga Kiruba Illana - -உங்க கிருப இல்லனா

-உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

உங்க கிருப இல்லனா – நா(ன்)
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப -3
எல்லாம் கிருப- 3

எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப – எல்லாம் கிருப

ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே -2
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப – 2 – எல்லாம் கிருப

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Lyrics in English

Unga Kiruba Illana -unga kirupa illanaa Unga kirupa illanaa – naa(n) Onnum illappaa – 4 Ellaam kirupa -3 Ellaam kirupa- 3 Enai pataiththeerae Peyar solli alaiththeerae Paatham valuvaamal paathukaaththeerae Vilunthu pona ennai Thaeti vantha kirupa Utainji pona enna Uruvaakkina kirupa – ellaam kirupa Oru thaayai pola Ennai thaettineerae Oru thanthaiyai pola Ennai sumantheerae -2 Manitharkal maranthaalum Maravaathu um kirupa Kaalangal maarinaalum Maaraathu um kirupa – 2 – ellaam kirupa

PowerPoint Presentation Slides for the song Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா PPT Unga Kiruba Illana PPT

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Unga Kiruba Illana -unga kirupa illanaa உங்க கிருப இல்லனா – நா(ன்) Unga kirupa illanaa – naa(n) ஒன்னும் இல்லப்பா – 4 Onnum illappaa – 4 எல்லாம் கிருப -3 Ellaam kirupa -3 எல்லாம் கிருப- 3 Ellaam kirupa- 3 எனை படைத்தீரே Enai pataiththeerae பெயர் சொல்லி அழைத்தீரே Peyar solli alaiththeerae பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே Paatham valuvaamal paathukaaththeerae விழுந்து போன என்னை Vilunthu pona ennai தேடி வந்த கிருப Thaeti vantha kirupa உடைஞ்சி போன என்ன Utainji pona enna உருவாக்கின கிருப – எல்லாம் கிருப Uruvaakkina kirupa – ellaam kirupa ஒரு தாயை போல Oru thaayai pola என்னை தேற்றினீரே Ennai thaettineerae ஒரு தந்தையை போல Oru thanthaiyai pola என்னை சுமந்தீரே -2 Ennai sumantheerae -2 மனிதர்கள் மறந்தாலும் Manitharkal maranthaalum மறவாது உம் கிருப Maravaathu um kirupa காலங்கள் மாறினாலும் Kaalangal maarinaalum மாறாது உம் கிருப – 2 – எல்லாம் கிருப Maaraathu um kirupa – 2 – ellaam kirupa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum