Chords
🏠 Lyrics Chords Bible

Unga Aaviya Anuppunga - உங்க ஆவிய அனுப்புங்க

உங்க ஆவிய அனுப்புங்க

உங்க ஆவிய அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே (repeat)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Verse 1

பாதாள கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே (2)
உமக்காக நாங்கள் ஓடிட
உயிரடைய வேண்டுமே (2)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Verse 2

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே (2)
என் இரவுகளெல்லாம் துதி நேரமாய்
உயிரடைய வேண்டுமே (2)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

O…
O…

உங்க ஆவிய அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே (repeat)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Unga Aaviya Anuppunga Lyrics in English

Unga aaviya anuppunga Ennai uyirataiya seyyunga Ularntha elumpukal intha naalil Uyirataiya vaenndumae (repeat) Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Um uyirtheluntha vallamai vaenndumae Unthan uyirtheluntha vallamai vaenndumae Verse 1 Paathaala kattukal utaiyattumae Paarvonin vallamai aliyattumae (2) Umakkaaka naangal otida Uyirataiya vaenndumae (2) Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Um uyirtheluntha vallamai vaenndumae Unthan uyirtheluntha vallamai vaenndumae Verse 2 Kavalaiyin kattukal utaiyattumae Santhoshaththaalae nirappidumae (2) En iravukalellaam thuthi naeramaay Uyirataiya vaenndumae (2) Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Um uyirtheluntha vallamai vaenndumae Unthan uyirtheluntha vallamai vaenndumae O… O… Unga aaviya anuppunga Ennai uyirataiya seyyunga Ularntha elumpukal intha naalil Uyirataiya vaenndumae (repeat) Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Uyirataiya vaenndumae Um uyirtheluntha vallamai vaenndumae Unthan uyirtheluntha vallamai vaenndumae Um uyirtheluntha vallamai vaenndumae Unthan uyirtheluntha vallamai vaenndumae

PowerPoint Presentation Slides for the song Unga Aaviya Anuppunga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Aaviya Anuppunga PPT

உங்க ஆவிய அனுப்புங்க Unga aaviya anuppunga என்னை உயிரடைய செய்யுங்க Ennai uyirataiya seyyunga உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் Ularntha elumpukal intha naalil உயிரடைய வேண்டுமே (repeat) Uyirataiya vaenndumae (repeat) உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Um uyirtheluntha vallamai vaenndumae உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirtheluntha vallamai vaenndumae Verse 1 பாதாள கட்டுகள் உடையட்டுமே Paathaala kattukal utaiyattumae பார்வோனின் வல்லமை அழியட்டுமே (2) Paarvonin vallamai aliyattumae (2) உமக்காக நாங்கள் ஓடிட Umakkaaka naangal otida உயிரடைய வேண்டுமே (2) Uyirataiya vaenndumae (2) உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Um uyirtheluntha vallamai vaenndumae உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirtheluntha vallamai vaenndumae Verse 2 கவலையின் கட்டுகள் உடையட்டுமே Kavalaiyin kattukal utaiyattumae சந்தோஷத்தாலே நிரப்பிடுமே (2) Santhoshaththaalae nirappidumae (2) என் இரவுகளெல்லாம் துதி நேரமாய் En iravukalellaam thuthi naeramaay உயிரடைய வேண்டுமே (2) Uyirataiya vaenndumae (2) உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Um uyirtheluntha vallamai vaenndumae உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirtheluntha vallamai vaenndumae O… O… உங்க ஆவிய அனுப்புங்க Unga aaviya anuppunga என்னை உயிரடைய செய்யுங்க Ennai uyirataiya seyyunga உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் Ularntha elumpukal intha naalil உயிரடைய வேண்டுமே (repeat) Uyirataiya vaenndumae (repeat) உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உயிரடைய வேண்டுமே Uyirataiya vaenndumae உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Um uyirtheluntha vallamai vaenndumae உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirtheluntha vallamai vaenndumae உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Um uyirtheluntha vallamai vaenndumae உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே Unthan uyirtheluntha vallamai vaenndumae

Unga Aaviya Anuppunga Song Meaning

Send your spirit
make me alive
Dry bones on this day
want to live (repeat)

I want to be alive
I want to be alive
I want to be alive
I want to be alive
I want your resurrected power
I want your resurrected power

Verse 1

The underground bandages are broken
Let the power of Pharaoh perish (2)
We run for you
want to live (2)

I want to be alive
I want to be alive
I want to be alive
I want to be alive
I want your resurrected power
I want your resurrected power

Verse 2

Break the shackles of worry
Filled with happiness (2)
All my nights are praise time
want to live (2)

I want to be alive
I want to be alive
I want to be alive
I want to be alive
I want your resurrected power
I want your resurrected power

O…
O…

Send your spirit
make me alive
Dry bones on this day
want to live (repeat)

I want to be alive
I want to be alive
I want to be alive
I want to be alive
I want your resurrected power
I want your resurrected power

I want your resurrected power
I want your resurrected power

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar