🏠 Lyrics Chords Bible

Unakkum Enakkum - பிறருக்காக வாழுங்கள்

பிறருக்காக வாழுங்கள்

பிறருக்காக வாழுங்கள்

உனக்கும் எனக்கும் தேவன் தந்த
காலம் அல்லவா .. இதை
உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
பிறருக்காக வாழும் வாழ்க்கை
உன்னதம் அல்லவா .. இதை
அறிந்து உணர்ந்து வாழும்போது
இலாபம் அல்லவா!
 
1. வந்துபோன மனிதர் எல்லாம்
உலகம் நினைப்பதில்லை
மரித்தும் பேசும் மனிதர் உண்டு
என்றும் அவர்கள் கொஞ்சமே
தியாகத்தோடு தீபமாக
வாழ்ந்த தேவ மனிதரை
இதிகாசம் மறந்ததாக
சேதி ஒன்றும் இல்லையே!
 
2.  அருவி போன்ற ஆசீர்வாதம்
பெற்று மகிழ வாருங்கள்
ஆவியாலே உள்ளம் பொங்கி
துள்ளி சேவை செய்யுங்கள்
பிறருக்காக சேவை செய்து
மகிழ்ச்சி வெள்ளமாகுங்கள்
திரள் ஜனத்தை சிலுவை பக்கம்
கொண்டு வந்து சேருங்கள்

Unakkum Enakkum Lyrics in English

Pirarukkaaka vaalungal Unakkum enakkum Dhevan thantha Kaalam allavaa .. Ithai Unaraamal jeevippathu paavam allavaa! Pirarukkaaka vaalum vaalkkai Unnatham allavaa .. Ithai Arinthu unarnthu vaalumpothu Ilaapam allavaa! 1. Vanthupona manithar ellaam Ulakam ninaippathillai Mariththum paesum manithar unndu Entum avarkal konjamae Thiyaakaththodu theepamaaka Vaalntha thaeva manitharai Ithikaasam maranthathaaka Sethi ontum illaiyae! 2.  Aruvi ponta aaseervaatham Pettaு makila vaarungal Aaviyaalae ullam pongi Thulli sevai seyyungal Pirarukkaaka sevai seythu Makilchchi vellamaakungal Thiral janaththai siluvai pakkam Konndu vanthu serungal

PowerPoint Presentation Slides for the song Unakkum Enakkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakkum Enakkum PPT

பிறருக்காக வாழுங்கள் Pirarukkaaka vaalungal உனக்கும் எனக்கும் தேவன் தந்த Unakkum enakkum Dhevan thantha காலம் அல்லவா .. இதை Kaalam allavaa .. Ithai உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா! Unaraamal jeevippathu paavam allavaa! பிறருக்காக வாழும் வாழ்க்கை Pirarukkaaka vaalum vaalkkai உன்னதம் அல்லவா .. இதை Unnatham allavaa .. Ithai அறிந்து உணர்ந்து வாழும்போது Arinthu unarnthu vaalumpothu இலாபம் அல்லவா! Ilaapam allavaa! 1. வந்துபோன மனிதர் எல்லாம் 1. Vanthupona manithar ellaam உலகம் நினைப்பதில்லை Ulakam ninaippathillai மரித்தும் பேசும் மனிதர் உண்டு Mariththum paesum manithar unndu என்றும் அவர்கள் கொஞ்சமே Entum avarkal konjamae தியாகத்தோடு தீபமாக Thiyaakaththodu theepamaaka வாழ்ந்த தேவ மனிதரை Vaalntha thaeva manitharai இதிகாசம் மறந்ததாக Ithikaasam maranthathaaka சேதி ஒன்றும் இல்லையே! Sethi ontum illaiyae! 2.  அருவி போன்ற ஆசீர்வாதம் 2.  Aruvi ponta aaseervaatham பெற்று மகிழ வாருங்கள் Pettaு makila vaarungal ஆவியாலே உள்ளம் பொங்கி Aaviyaalae ullam pongi துள்ளி சேவை செய்யுங்கள் Thulli sevai seyyungal பிறருக்காக சேவை செய்து Pirarukkaaka sevai seythu மகிழ்ச்சி வெள்ளமாகுங்கள் Makilchchi vellamaakungal திரள் ஜனத்தை சிலுவை பக்கம் Thiral janaththai siluvai pakkam கொண்டு வந்து சேருங்கள் Konndu vanthu serungal

Unakkum Enakkum Song Meaning

Live for others

God gave you and me
Isn't it time .. this
Isn't it a sin to live without feeling!
A life lived for others
Isn't it noble .. this
When you know and live
Profit is not!

1. All human beings who have come and gone
The world does not think
There is a man who speaks even when he is dead
And they are few
As a lamp with sacrifice
God who lived
The legend is forgotten
Sethi is nothing!

2. A blessing like a waterfall
Come and enjoy
The soul is burning with spirit
Do drop serve
Do service for others
Be happy
The crowd is on the side of the cross
Bring and join

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum