🏠 Lyrics Chords Bible

Unakku Nikaraanavar Yaar - உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார்

பல்லவி

உனக்கு நிகரானவர் யார் ? – இந்த
உலக முழுவதிலுமே .

அனுபல்லவி

தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

சரணங்கள்

1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு

2. கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி – உனக்கு

Unakku Nikaraanavar Yaar - உனக்கு நிகரானவர் யார் Lyrics in English

Pallavi Unakku nikaraanavar yaar ? – intha Ulaka muluvathilumae . Anupallavi Thanakku thaanae nikaraam thaathai thiruch suthanae Manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku Saranangal 1 .thaay makalukkaaka saavaalo – koodap pirantha Thamaiyan thampikkaay maayvaano? Naeyan naeyarkkaay saavaano? Thanathuyirai Naer virothikkaay eevaano? Nee im mannnulakil neesarkatkaaka vanthu Kaayum manamadavarkkaaka mariththaay suvaami .- unakku 2. Kanthai urintherinthanai – neethiyin aatai Kanakka uduththuviththanai, Manthaiyil serththuvaiththanai , kadum vinaikal Maatti enthanaik kaaththanai; Kantha malarp paathanae ,kanaka rathna maeruvae , Sinthai uvanthu vantha thiyaaka raasanae , suvaami – unakku

PowerPoint Presentation Slides for the song Unakku Nikaraanavar Yaar - உனக்கு நிகரானவர் யார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakku Nikaraanavar Yaar - உனக்கு நிகரானவர் யார் PPT Unakku Nikaraanavar Yaar PPT

பல்லவி Pallavi உனக்கு நிகரானவர் யார் ? – இந்த Unakku nikaraanavar yaar ? – intha உலக முழுவதிலுமே . Ulaka muluvathilumae . அனுபல்லவி Anupallavi தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே Thanakku thaanae nikaraam thaathai thiruch suthanae மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு Manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku சரணங்கள் Saranangal 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த 1 .thaay makalukkaaka saavaalo – koodap pirantha தமையன் தம்பிக்காய் மாய்வானோ? Thamaiyan thampikkaay maayvaano? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை Naeyan naeyarkkaay saavaano? Thanathuyirai நேர் விரோதிக்காய் ஈவானோ? Naer virothikkaay eevaano? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து Nee im mannnulakil neesarkatkaaka vanthu காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு Kaayum manamadavarkkaaka mariththaay suvaami .- unakku 2. கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை 2. Kanthai urintherinthanai – neethiyin aatai கனக்க உடுத்துவித்தனை, Kanakka uduththuviththanai, மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள் Manthaiyil serththuvaiththanai , kadum vinaikal மாற்றி எந்தனைக் காத்தனை; Maatti enthanaik kaaththanai; கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே , Kantha malarp paathanae ,kanaka rathna maeruvae , சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி – உனக்கு Sinthai uvanthu vantha thiyaaka raasanae , suvaami – unakku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum