🏠 Lyrics Chords Bible

Unakkedhiraana Aayudhangal Vaaikaathe - உனக்கெதிரான ஆயுதங்கள்

உனக்கெதிரான ஆயுதங்கள்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை 

உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன் 

ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை 

சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்

Unakkedhiraana Aayudhangal Vaaikaathe Lyrics in English

Unakkethiraana aayuthangal Vaaykkaathae makanae Nee uyirotirukkum varaiyilum Ethirppavanillai  Unnai naan kaappaatti Atikkati thannnneer paaychchiduvaen Iravinilum pakalinilum Sethamillaamal kaaththiduvaen Unnai konndu malaikalaiyum Kuntukalaiyum naan thakarththiduvaen  Aelu madangu akkiniyil Sethamillaamal kaaththiduvaen Oru valiyaay vanthavarkal Aelu valiyaay odachcheyvaen Unnaik konndu seyya ninaiththathu Thatai seyya yaarumillai  Singaththinmael nee nadanthiduvaay Seeraுm sarppaththai mithiththiduvaay Unakkethiraay eluthappadum Sattangalai naan maattiduvaen Unnaik konndu thaesaththilae En naamam mulangach seyvaen

PowerPoint Presentation Slides for the song Unakkedhiraana Aayudhangal Vaaikaathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakkedhiraana Aayudhangal Vaaikaathe PPT

உனக்கெதிரான ஆயுதங்கள் Unakkethiraana aayuthangal வாய்க்காதே மகனே Vaaykkaathae makanae நீ உயிரோடிருக்கும் வரையிலும் Nee uyirotirukkum varaiyilum எதிர்ப்பவனில்லை Ethirppavanillai உன்னை நான் காப்பாற்றி Unnai naan kaappaatti அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் Atikkati thannnneer paaychchiduvaen இரவினிலும் பகலினிலும் Iravinilum pakalinilum சேதமில்லாமல் காத்திடுவேன் Sethamillaamal kaaththiduvaen உன்னை கொண்டு மலைகளையும் Unnai konndu malaikalaiyum குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன் Kuntukalaiyum naan thakarththiduvaen ஏழு மடங்கு அக்கினியில் Aelu madangu akkiniyil சேதமில்லாமல் காத்திடுவேன் Sethamillaamal kaaththiduvaen ஒரு வழியாய் வந்தவர்கள் Oru valiyaay vanthavarkal ஏழு வழியாய் ஓடச்செய்வேன் Aelu valiyaay odachcheyvaen உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது Unnaik konndu seyya ninaiththathu தடை செய்ய யாருமில்லை Thatai seyya yaarumillai சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய் Singaththinmael nee nadanthiduvaay சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் Seeraுm sarppaththai mithiththiduvaay உனக்கெதிராய் எழுதப்படும் Unakkethiraay eluthappadum சட்டங்களை நான் மாற்றிடுவேன் Sattangalai naan maattiduvaen உன்னைக் கொண்டு தேசத்திலே Unnaik konndu thaesaththilae என் நாமம் முழங்கச் செய்வேன் En naamam mulangach seyvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum