🏠 Lyrics Chords Bible

Unakethiray Aayuthangal - உனக்கெதிராய் ஆயுதங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

Unakethiray aayuthangal Lyrics in English

Unakkethiraay aayuthangal Vaaykkaathae pokum Un maelae yuththangal elumpi vanthaalum Makanae nee payappadaathae Dhevan irukkiraar Aapirakaamin Dhevan unnodu Eesaakkin Dhevan unnodu Yaakkopin Dhevan unnodu Yaavaiyum seythiduvaar Yoseppin Dhevan unnodu Eliyaavin Dhevan unnodu Elumpiduvaay nee sevai seyya Karththar paarththuk kolvaar Thaaveethin Dhevan nammodu Senaikalin Karththar nammodu Karththaraith thuthiththu paadiduvom Aaseervaatham namakkunndu

PowerPoint Presentation Slides for the song Unakethiray aayuthangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unakethiray aayuthangal PPT Unakethiray Aayuthangal PPT

உனக்கெதிராய் ஆயுதங்கள் Unakkethiraay aayuthangal வாய்க்காதே போகும் Vaaykkaathae pokum உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் Un maelae yuththangal elumpi vanthaalum மகனே நீ பயப்படாதே Makanae nee payappadaathae தேவன் இருக்கிறார் Dhevan irukkiraar ஆபிரகாமின் தேவன் உன்னோடு Aapirakaamin Dhevan unnodu ஈசாக்கின் தேவன் உன்னோடு Eesaakkin Dhevan unnodu யாக்கோபின் தேவன் உன்னோடு Yaakkopin Dhevan unnodu யாவையும் செய்திடுவார் Yaavaiyum seythiduvaar யோசேப்பின் தேவன் உன்னோடு Yoseppin Dhevan unnodu எலியாவின் தேவன் உன்னோடு Eliyaavin Dhevan unnodu எழும்பிடுவாய் நீ சேவை செய்ய Elumpiduvaay nee sevai seyya கர்த்தர் பார்த்துக் கொள்வார் Karththar paarththuk kolvaar தாவீதின் தேவன் நம்மோடு Thaaveethin Dhevan nammodu சேனைகளின் கர்த்தர் நம்மோடு Senaikalin Karththar nammodu கர்த்தரைத் துதித்து பாடிடுவோம் Karththaraith thuthiththu paadiduvom ஆசீர்வாதம் நமக்குண்டு Aaseervaatham namakkunndu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum