🏠 Lyrics Chords Bible

Un Vetkathirku Bathilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக

உன் வெட்கத்திற்கு பதிலாக

உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்

துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

1. சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே – ஆனந்த

2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார்
நீதி தேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார் – நல்ல

3. திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் – அவர்

Un Vetkathirku Bathilaga Lyrics in English

Un vetkaththirku pathilaaka Irattippaana palan varum Un ilatchaைkku pathilaaka Niththiya makilchchi varum Thuthiththiduvom pottiduvom Makilnthiduvom sthoththarippom 1. Saampalukku pathilaaka Singaaram koduppaarae Thuyaraththirku pathilaaka Thailaththai koduppaarae – aanantha 2. Sorvai ellaam maattiduvaar Thuthiyin utai tharuvaar Neethi Dhevan sarikkattuvaar Aaraுthal thanthiduvaar – nalla 3. Thirantha vaasal unakku unndu Thikaiyaathae kalangaathae Avar naamaththai tholuthiduvaay Makimaiyai atainthiduvaay – avar

PowerPoint Presentation Slides for the song Un Vetkathirku Bathilaga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Vetkathirku Bathilaga PPT

உன் வெட்கத்திற்கு பதிலாக Un vetkaththirku pathilaaka இரட்டிப்பான பலன் வரும் Irattippaana palan varum உன் இலட்சைக்கு பதிலாக Un ilatchaைkku pathilaaka நித்திய மகிழ்ச்சி வரும் Niththiya makilchchi varum துதித்திடுவோம் போற்றிடுவோம் Thuthiththiduvom pottiduvom மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் Makilnthiduvom sthoththarippom 1. சாம்பலுக்கு பதிலாக 1. Saampalukku pathilaaka சிங்காரம் கொடுப்பாரே Singaaram koduppaarae துயரத்திற்கு பதிலாக Thuyaraththirku pathilaaka தைலத்தை கொடுப்பாரே – ஆனந்த Thailaththai koduppaarae – aanantha 2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார் 2. Sorvai ellaam maattiduvaar துதியின் உடை தருவார் Thuthiyin utai tharuvaar நீதி தேவன் சரிக்கட்டுவார் Neethi Dhevan sarikkattuvaar ஆறுதல் தந்திடுவார் – நல்ல Aaraுthal thanthiduvaar – nalla 3. திறந்த வாசல் உனக்கு உண்டு 3. Thirantha vaasal unakku unndu திகையாதே கலங்காதே Thikaiyaathae kalangaathae அவர் நாமத்தை தொழுதிடுவாய் Avar naamaththai tholuthiduvaay மகிமையை அடைந்திடுவாய் – அவர் Makimaiyai atainthiduvaay – avar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum