🏠 Lyrics Chords Bible

Un Meetpar Senra Paathaiyil - மீட்பர் பாதையில் செல்

மீட்பர் பாதையில் செல்

மீட்பர் பாதையில் செல்

1. உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?
 
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
   
2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?
  
3. தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?
  
5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.

Un Meetpar Senra Paathaiyil Lyrics in English

Meetpar paathaiyil sel 1. Un meetpar senta paathaiyil poka aayaththamaa? Kolkathaa malai vaathaiyin pangai peraுvaayaa? Siluvaiyai naan vitaen Siluvaiyai naan vitaen 2. Ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa? Moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa? 3. Thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa? Avamaanangal vanthaalum siluvai sumappaayaa? 4. Paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa? Kolai nenjar thidappada mey yuththam seyvaayaa? 5. Lokaththaar maanndu pokiraar mey veerar illaamal Paar meetpar jeevanai vittar thongich siluvaiyil.

PowerPoint Presentation Slides for the song Un Meetpar Senra Paathaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Meetpar Senra Paathaiyil PPT

மீட்பர் பாதையில் செல் Meetpar paathaiyil sel 1. உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? 1. Un meetpar senta paathaiyil poka aayaththamaa? கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? Kolkathaa malai vaathaiyin pangai peraுvaayaa? சிலுவையை நான் விடேன் Siluvaiyai naan vitaen சிலுவையை நான் விடேன் Siluvaiyai naan vitaen 2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா? 2. Ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa? மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? Moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa? 3. தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா? 3. Thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? Avamaanangal vanthaalum siluvai sumappaayaa? 4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா? 4. Paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? Kolai nenjar thidappada mey yuththam seyvaayaa? 5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல் 5. Lokaththaar maanndu pokiraar mey veerar illaamal பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில். Paar meetpar jeevanai vittar thongich siluvaiyil.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum