🏠 Lyrics Chords Bible

Un Arul Pera Yesuvae Naan Pathiran - உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்

உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்

1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,
ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

Un Arul Pera Yesuvae Naan Pathiran Lyrics in English

1. Um arul pera, Yesuvae, naan paaththiran allaen, Entalum thaasan paerilae kadaatcham vaiyumaen. 2. Neer enakkul piravaesikka naan thakkon allavae, Neer en paal nenjai aasikka nimiththam illaiyae. 3. Aanaalum vaarum thayavaay, maa naesa ratchakaa, Entaikkum thangum aikkiyamaay, en paava naasakaa. 4. Narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen, Nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen. 5. Theyveeka paana pojanam anpaaka eekireer, Meyyaana thivviya amirtham utkollach seykireer. 6. En pakthi, jeevan ithinaal neer virththiyaakkumaen, Unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen 7. En aavi, thaekam, selvamum naan thaththam seykiraேn, Aa Yesuvae, samasthamum pirathishtai seykiraேn

PowerPoint Presentation Slides for the song Un Arul Pera Yesuvae Naan Pathiran

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Arul Pera Yesuvae Naan Pathiran PPT

1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன், 1. Um arul pera, Yesuvae, naan paaththiran allaen, என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். Entalum thaasan paerilae kadaatcham vaiyumaen. 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே, 2. Neer enakkul piravaesikka naan thakkon allavae, நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. Neer en paal nenjai aasikka nimiththam illaiyae. 3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா, 3. Aanaalum vaarum thayavaay, maa naesa ratchakaa, என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா. Entaikkum thangum aikkiyamaay, en paava naasakaa. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன், 4. Narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen, நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். Nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen. 5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர், 5. Theyveeka paana pojanam anpaaka eekireer, மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். Meyyaana thivviya amirtham utkollach seykireer. 6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன், 6. En pakthi, jeevan ithinaal neer virththiyaakkumaen, உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன் Unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen 7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன், 7. En aavi, thaekam, selvamum naan thaththam seykiraேn, ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன் Aa Yesuvae, samasthamum pirathishtai seykiraேn

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum