🏠 Lyrics Chords Bible

Umnaamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதைய்யா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதைய்யா

மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமோ
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமோ

பால் என்பேன் தேன் என்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்

முதலென்பேன் முடிவென்பேன்
மூன்றில் ஒரு வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன்

Umnaamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல Lyrics in English

Um naamam seாlla seாlla En ullam makiluthaiyyaa En vaalvil mella mella Um inpam perukuthaiyyaa Maannikkath thaeraeாdu kaannikkai thanthaalum Umakkathu innaiyaakumaeா Ulakamae vanthaalum uravukal nintalum Umakkathu eedaakumaeா Paal enpaen thaen enpaen Um naamam ennavenpaen Marai enpaen irai enpaen neengaatha ninaivenpaen Um naamam ennavenpaen Muthalenpaen mutivenpaen Moontil oru vativenpaen Munnavar neerae enpaen Vali enpaen meாli enpaen vattaாtha oottenpaen Vaalka um naamam enpaen

PowerPoint Presentation Slides for the song Umnaamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல

by clicking the fullscreen button in the Top left. Or you can download Umnaamam Solla Solla - உம் நாமம் சொல்ல சொல்ல PPT Umnaamam Solla Solla PPT

உம் நாமம் சொல்ல சொல்ல Um naamam seாlla seாlla என் உள்ளம் மகிழுதைய்யா En ullam makiluthaiyyaa என் வாழ்வில் மெல்ல மெல்ல En vaalvil mella mella உம் இன்பம் பெருகுதைய்யா Um inpam perukuthaiyyaa மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் Maannikkath thaeraeாdu kaannikkai thanthaalum உமக்கது இணையாகுமோ Umakkathu innaiyaakumaeா உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் Ulakamae vanthaalum uravukal nintalum உமக்கது ஈடாகுமோ Umakkathu eedaakumaeா பால் என்பேன் தேன் என்பேன் Paal enpaen thaen enpaen உம் நாமம் என்னவென்பேன் Um naamam ennavenpaen மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன் Marai enpaen irai enpaen neengaatha ninaivenpaen உம் நாமம் என்னவென்பேன் Um naamam ennavenpaen முதலென்பேன் முடிவென்பேன் Muthalenpaen mutivenpaen மூன்றில் ஒரு வடிவென்பேன் Moontil oru vativenpaen முன்னவர் நீரே என்பேன் Munnavar neerae enpaen வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன் Vali enpaen meாli enpaen vattaாtha oottenpaen வாழ்க உம் நாமம் என்பேன் Vaalka um naamam enpaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum