Ummodu Sernthu - உம்மோடு சேர்ந்து
உம்மோடு சேர்ந்து
உம்மோடு சேர்ந்து
உம் மார்பில் சாய்ந்து
எந்நாளும் உம்மை பார்க்கணுமே
உம் வார்த்தை கேட்டு
உம் கைகள் கோர்த்து
உம் பிள்ளையாக மாறனுமே – உம்மோடு
ஆராதனை -4
1.உம் தெளிவான அன்பு
சிலுவையில் பார்த்தேன்
உலகத்தின் அன்பு
அது பொய் ஆனதே -2
என் நண்பனே நீர் நல்லவர்
என் நண்பனே நீர் வல்லவர் -2
2.என் பாவங்களை போக்கி
சாபங்கள் நீக்கி
புதிதான வாழ்க்கையை
அருளினீரே -2
என் நேசரே நீர் நல்லவர்
என் நேசரே நீர் வல்லவர் -2
3.உம் பரிசுத்த ஆவி
என் கைகள் கோர்த்து
என்னோடு சொன்னார்
வா வா அன்பே -2
என் மேய்ப்பரே நீர் நல்லவர்
என் மேய்ப்பரே நீர் வல்லவர்- 2 உம்மோடு
Ummodu Sernthu - உம்மோடு சேர்ந்து Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ummodu Sernthu - உம்மோடு சேர்ந்து
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummodu Sernthu - உம்மோடு சேர்ந்து PPT Ummodu Sernthu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum