🏠 Lyrics Chords Bible

Ummodu Irupathu Thaan Ullathin - உம்மோடு இருப்பதுதான்

உம்மோடு இருப்பதுதான்

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Ummodu Irupathu Thaan Ullathin Lyrics in English

Ummodu iruppathuthaan Ullaththin vaanjaiyaiyaa Um siththam seyvathu thaan Ithayaththin aekkamaiyaa Iyaesaiyaa ummaiththaanae En munnae niraுththiyullaen 1. Enakkaaka yaavaiyum seypavarae Seythu mutippavarae En paarangal en sumaikal Um paathaththil irakki vaiththaen 2. Irakkamum urukkamum neetiya saanthamum Kirupaiyum ullavarae En jeevanai alivil nintu Meettavarae en maeypparae 3. Epinaesarae eleliyon Entumae uyarnthavarae Elshadaay (sarva) vallavarae Elroyee kaannpavarae 4. Mannippathil vallal neerae Sukam tharum theyvam neerae Um anpaiyum irakkaththaiyum Manni mutiyaay soottukinteer

PowerPoint Presentation Slides for the song Ummodu Irupathu Thaan Ullathin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummodu Irupathu Thaan Ullathin PPT

உம்மோடு இருப்பதுதான் Ummodu iruppathuthaan உள்ளத்தின் வாஞ்சையையா Ullaththin vaanjaiyaiyaa உம் சித்தம் செய்வது தான் Um siththam seyvathu thaan இதயத்தின் ஏக்கமையா Ithayaththin aekkamaiyaa இயேசையா உம்மைத்தானே Iyaesaiyaa ummaiththaanae என் முன்னே நிறுத்தியுள்ளேன் En munnae niraுththiyullaen 1. எனக்காக யாவையும் செய்பவரே 1. Enakkaaka yaavaiyum seypavarae செய்து முடிப்பவரே Seythu mutippavarae என் பாரங்கள் என் சுமைகள் En paarangal en sumaikal உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் Um paathaththil irakki vaiththaen 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் 2. Irakkamum urukkamum neetiya saanthamum கிருபையும் உள்ளவரே Kirupaiyum ullavarae என் ஜீவனை அழிவில் நின்று En jeevanai alivil nintu மீட்டவரே என் மேய்ப்பரே Meettavarae en maeypparae 3. எபிநேசரே எல்எலியோன் 3. Epinaesarae eleliyon என்றுமே உயர்ந்தவரே Entumae uyarnthavarae எல்ஷடாய் (சர்வ) வல்லவரே Elshadaay (sarva) vallavarae எல்ரோயீ காண்பவரே Elroyee kaannpavarae 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே 4. Mannippathil vallal neerae சுகம் தரும் தெய்வம் நீரே Sukam tharum theyvam neerae உம் அன்பையும் இரக்கத்தையும் Um anpaiyum irakkaththaiyum மணி முடியாய் சூட்டுகின்றீர் Manni mutiyaay soottukinteer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum