🏠 Lyrics Chords Bible

| Ummodu Irukanume - உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே

2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே

3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்

4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்

5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

உம்மோடு இருக்கணுமே ஐயா | Ummodu Irukanume Lyrics in English

Ummodu irukkanumae aiyaa Ummaip pol maaranumae Ulakin oliyaay malaimael amarnthu Velichcham kodukkanumae 1. Odum nathiyin oram valarum Maramaay maaranumae Ellaa naalum ilaikalodu Kanikal kodukkanumae 2. Ulakap perumai inpamellaam Kuppaiyaay maaranumae Ummaiyae en kannmun vaiththu Oti jeyikkanumae 3. Aathma paara urukkaththodu Aluthu pulampanumae Iravum pakalum viliththu jepikkum Maeyppan aakanumae – naan 4. Paeykal ottum vallamaiyodu Pirasangal pannnanumae Katinamaana paarai ithayam Utaiththu noraுkkanumae – naan 5. Vaarththai ennum vaalaiyaenthi Yuththam seyyanumae Visuvaasam ennum kaedayaththaal Pisaasai vellanumae – naan

PowerPoint Presentation Slides for the song உம்மோடு இருக்கணுமே ஐயா | Ummodu Irukanume

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மோடு இருக்கணுமே ஐயா | Ummodu Irukanume PPT | Ummodu Irukanume PPT

உம்மோடு இருக்கணுமே ஐயா Ummodu irukkanumae aiyaa உம்மைப் போல் மாறணுமே Ummaip pol maaranumae உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து Ulakin oliyaay malaimael amarnthu வெளிச்சம் கொடுக்கணுமே Velichcham kodukkanumae 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் 1. Odum nathiyin oram valarum மரமாய் மாறணுமே Maramaay maaranumae எல்லா நாளும் இலைகளோடு Ellaa naalum ilaikalodu கனிகள் கொடுக்கணுமே Kanikal kodukkanumae 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் 2. Ulakap perumai inpamellaam குப்பையாய் மாறணுமே Kuppaiyaay maaranumae உம்மையே என் கண்முன் வைத்து Ummaiyae en kannmun vaiththu ஓடி ஜெயிக்கணுமே Oti jeyikkanumae 3. ஆத்ம பார உருக்கத்தோடு 3. Aathma paara urukkaththodu அழுது புலம்பணுமே Aluthu pulampanumae இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் Iravum pakalum viliththu jepikkum மேய்ப்பன் ஆகணுமே – நான் Maeyppan aakanumae – naan 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு 4. Paeykal ottum vallamaiyodu பிரசங்கள் பண்ணணுமே Pirasangal pannnanumae கடினமான பாறை இதயம் Katinamaana paarai ithayam உடைத்து நொறுக்கணுமே – நான் Utaiththu noraுkkanumae – naan 5. வார்த்தை என்னும் வாளையேந்தி 5. Vaarththai ennum vaalaiyaenthi யுத்தம் செய்யணுமே Yuththam seyyanumae விசுவாசம் என்னும் கேடயத்தால் Visuvaasam ennum kaedayaththaal பிசாசை வெல்லணுமே – நான் Pisaasai vellanumae – naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum