🏠 Lyrics Chords Bible

Ummil Naan Valgiren - உம்மில் நான் வாழ்கிறேன்

உம்மில் நான் வாழ்கிறேன்

உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்

1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்

2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை

3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்

4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்

5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Ummil Naan Valgiren Lyrics in English

Ummil naan vaalkiraேn Umakkullae valarkiraேn 1. Jeevaththannnneeraam umakkullae Vaer konndu valarum maramthaanae Padarnthiduvaen nilal tharuvaen Paravaikal thangum veedaavaen 2. Atiththalam iratchakar Yesuvin mael Amainthu uyarum kattadam naan Perungaattaு asaippathillai Perumalaiyo pirippathillai 3. Yesuvae enathu thalaiyaaneer Naano umathu udalaanaen Umninaivu en unavu Um viruppam en aekkam 4. Setiyaana ummodu innainthuvittaேn Kotiyaay padarnthu kanitharuvaen Ilaikalellaam marunthaakum Kanikalellaam virunthaakum 5. Umathu vaarththaikal enakkullae Unthan aavi ennotae Meetpalikkum naraுmanam naan Kaetpathellaam pettaுk kolvaen

PowerPoint Presentation Slides for the song Ummil Naan Valgiren

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummil Naan Valgiren PPT

உம்மில் நான் வாழ்கிறேன் Ummil naan vaalkiraேn உமக்குள்ளே வளர்கிறேன் Umakkullae valarkiraேn 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே 1. Jeevaththannnneeraam umakkullae வேர் கொண்டு வளரும் மரம்தானே Vaer konndu valarum maramthaanae படர்ந்திடுவேன் நிழல் தருவேன் Padarnthiduvaen nilal tharuvaen பறவைகள் தங்கும் வீடாவேன் Paravaikal thangum veedaavaen 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் 2. Atiththalam iratchakar Yesuvin mael அமைந்து உயரும் கட்டடம் நான் Amainthu uyarum kattadam naan பெருங்காற்று அசைப்பதில்லை Perungaattaு asaippathillai பெருமழையோ பிரிப்பதில்லை Perumalaiyo pirippathillai 3. இயேசுவே எனது தலையானீர் 3. Yesuvae enathu thalaiyaaneer நானோ உமது உடலானேன் Naano umathu udalaanaen உம்நினைவு என் உணவு Umninaivu en unavu உம் விருப்பம் என் ஏக்கம் Um viruppam en aekkam 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன் 4. Setiyaana ummodu innainthuvittaேn கொடியாய் படர்ந்து கனிதருவேன் Kotiyaay padarnthu kanitharuvaen இலைகளெல்லாம் மருந்தாகும் Ilaikalellaam marunthaakum கனிகளெல்லாம் விருந்தாகும் Kanikalellaam virunthaakum 5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே 5. Umathu vaarththaikal enakkullae உந்தன் ஆவி என்னோடே Unthan aavi ennotae மீட்பளிக்கும் நறுமணம் நான் Meetpalikkum naraுmanam naan கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் Kaetpathellaam pettaுk kolvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum