🏠 Lyrics Chords Bible

Ummandai Devane - உம்மண்டை தேவனே

உம்மண்டை தேவனே

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே
உம்மண்டை தேவனே இருப்பேனே

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே,
உம்மண்டை தேவனே நான் சேரவே

4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே,
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

உம்மண்டை தேவனே -Ummandai Devane Lyrics in English

1. Ummanntai thaevanae naan serattum Siluvai sumanthu nadappinum; En aaval entumae Ummanntai thaevanae naan servathae 2. Thaasan yaakkopaip pol raakkaalaththil Thikkattaுk kallin mael naan thuyilkaiyil, Enthan kanaavilae Ummanntai thaevanae iruppaenae 3. Neer ennai nadaththum paathai ellaam, Vinn ettum aennipol vilangumaam; Thoothar alaippaarae, Ummanntai thaevanae naan seravae 4. Viliththum ummaiyae naan thuthippaen En thuyark kallai um veedaakkuvaen En thunpaththaalumae, Ummanntai thaevanae naan servaenae 5. Santhosha sirakaal vaankadanthu Kolangal maelaaka naan paranthu En paadal ithuvae Ummanntai thaevanae naan servaenae

PowerPoint Presentation Slides for the song உம்மண்டை தேவனே -Ummandai Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மண்டை தேவனே -Ummandai Devane PPT Ummandai Devane PPT

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும் 1. Ummanntai thaevanae naan serattum சிலுவை சுமந்து நடப்பினும்; Siluvai sumanthu nadappinum; என் ஆவல் என்றுமே En aaval entumae உம்மண்டை தேவனே நான் சேர்வதே Ummanntai thaevanae naan servathae 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் 2. Thaasan yaakkopaip pol raakkaalaththil திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், Thikkattaுk kallin mael naan thuyilkaiyil, எந்தன் கனாவிலே Enthan kanaavilae உம்மண்டை தேவனே இருப்பேனே Ummanntai thaevanae iruppaenae 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், 3. Neer ennai nadaththum paathai ellaam, விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; Vinn ettum aennipol vilangumaam; தூதர் அழைப்பாரே, Thoothar alaippaarae, உம்மண்டை தேவனே நான் சேரவே Ummanntai thaevanae naan seravae 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன் 4. Viliththum ummaiyae naan thuthippaen என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் En thuyark kallai um veedaakkuvaen என் துன்பத்தாலுமே, En thunpaththaalumae, உம்மண்டை தேவனே நான் சேர்வேனே Ummanntai thaevanae naan servaenae 5. சந்தோஷ சிறகால் வான்கடந்து 5. Santhosha sirakaal vaankadanthu கோளங்கள் மேலாக நான் பறந்து Kolangal maelaaka naan paranthu என் பாடல் இதுவே En paadal ithuvae உம்மண்டை தேவனே நான் சேர்வேனே Ummanntai thaevanae naan servaenae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar