🏠 Lyrics Chords Bible

Ummale Than En Yesuve - உம்மாலே தான் என் இயேசுவே

உம்மாலே தான் என் இயேசுவே

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

Ummale Than En Yesuve Lyrics in English

1.ummaalae thaan, en Yesuvae, Ratchikkappaduvaen; Ummaalaethaan paerinpaththai Atainthu poorippaen. 2.ippanthiyil neer eevathu Parama amirtham; Ini naan pettaுkkolvathu Anantha paakkiyam. 3.ivvaelai atiyaenukku Santhoshaththaith thantheer; Ikkattu varumpoluthu, Neer ennaith thaettaுveer. 4.poomiyil thangum alavum Ummaiyae pattaுvaen; Evvaelaiyum evvidamum Naan ummaip pottaுvaen.

PowerPoint Presentation Slides for the song Ummale Than En Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummale Than En Yesuve PPT

1.உம்மாலே தான், என் இயேசுவே, 1.ummaalae thaan, en Yesuvae, ரட்சிக்கப்படுவேன்; Ratchikkappaduvaen; உம்மாலேதான் பேரின்பத்தை Ummaalaethaan paerinpaththai அடைந்து பூரிப்பேன். Atainthu poorippaen. 2.இப்பந்தியில் நீர் ஈவது 2.ippanthiyil neer eevathu பரம அமிர்தம்; Parama amirtham; இனி நான் பெற்றுக்கொள்வது Ini naan pettaுkkolvathu அநந்த பாக்கியம். Anantha paakkiyam. 3.இவ்வேழை அடியேனுக்கு 3.ivvaelai atiyaenukku சந்தோஷத்தைத் தந்தீர்; Santhoshaththaith thantheer; இக்கட்டு வரும்பொழுது, Ikkattu varumpoluthu, நீர் என்னைத் தேற்றுவீர். Neer ennaith thaettaுveer. 4.பூமியில் தங்கும் அளவும் 4.poomiyil thangum alavum உம்மையே பற்றுவேன்; Ummaiyae pattaுvaen; எவ்வேளையும் எவ்விடமும் Evvaelaiyum evvidamum நான் உம்மைப் போற்றுவேன். Naan ummaip pottaுvaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum