🏠 Lyrics Chords Bible

Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்லை

எந்தன் பெலவீனத்தை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

எந்தன் தீமைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

கடன் தொல்லைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட
உம்மால் கூடுமே

Ummal Koodum Ellam Lyrics in English

Ummaal koodum ellaam koodum Koodaatha kaariyam ontumillai Enthan pelaveenaththai maattida Ummaal koodumae Enthan kashdangalai maattida Ummaal koodumae Enthan theemaikalai maattida Ummaal koodumae Enthan thunpangalai maattida Ummaal koodumae Kadan thollaikalai maattida Ummaal koodumae Kannnneer paathaikalai maattida Ummaal koodumae

PowerPoint Presentation Slides for the song Ummal Koodum Ellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummal Koodum Ellam PPT

உம்மால் கூடும் எல்லாம் கூடும் Ummaal koodum ellaam koodum கூடாத காரியம் ஒன்றுமில்லை Koodaatha kaariyam ontumillai எந்தன் பெலவீனத்தை மாற்றிட Enthan pelaveenaththai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae எந்தன் கஷ்டங்களை மாற்றிட Enthan kashdangalai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae எந்தன் தீமைகளை மாற்றிட Enthan theemaikalai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae எந்தன் துன்பங்களை மாற்றிட Enthan thunpangalai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae கடன் தொல்லைகளை மாற்றிட Kadan thollaikalai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae கண்ணீர் பாதைகளை மாற்றிட Kannnneer paathaikalai maattida உம்மால் கூடுமே Ummaal koodumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum