🏠 Lyrics Chords Bible

Ummakai Odukirom - உமக்காய் ஓடுகிறோம்

உமக்காய் ஓடுகிறோம்

Ummakai Odukirom
உமக்காய் ஓடுகிறோம்
உமக்காய் வாழுகிறோம்
வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு
வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்

Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் Lyrics in English

Ummakai Odukirom Umakkaay odukirom Umakkaay vaalukirom Veennaanavaikalai ellaam vittu vittu Vaenndaathavaikalai ellaam veraுththu vittu Odukirom odukirom odukirom Visuvaasaththilae iyaevukkaay odukirom Vaalukirom vaalukirom vaalukirom Thaeva vaarththaiyaalae rompa nallaa vaalukirom Odukirom odukirom odukirom Thaeva payaththodu Parisuththamaay odukirom Vaalukirom vaalukirom vaalukirom Jeevan ullavar thaesam sernthidavae vaalukirom Odukirom odukirom odukirom Pinnaanavaikalai maranthu vittu odukirom Vaalukirom vaalukirom vaalukirom Munnaanavaikalai naati thaeti vaalukirom Odukirom odukirom odukirom Veenn kavalaikalai vittu vittu odukirom Vaalukirom vaalukirom vaalukirom Thaeva raajjiyaththai konnduvaravae vaalukirom

PowerPoint Presentation Slides for the song Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் PPT Ummakai Odukirom PPT

Ummakai Odukirom உமக்காய் ஓடுகிறோம் Umakkaay odukirom உமக்காய் வாழுகிறோம் Umakkaay vaalukirom வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு Veennaanavaikalai ellaam vittu vittu வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு Vaenndaathavaikalai ellaam veraுththu vittu ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் Odukirom odukirom odukirom விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம் Visuvaasaththilae iyaevukkaay odukirom வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம் Vaalukirom vaalukirom vaalukirom தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம் Thaeva vaarththaiyaalae rompa nallaa vaalukirom ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் Odukirom odukirom odukirom தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம் Thaeva payaththodu Parisuththamaay odukirom வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம் Vaalukirom vaalukirom vaalukirom ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம் Jeevan ullavar thaesam sernthidavae vaalukirom ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் Odukirom odukirom odukirom பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம் Pinnaanavaikalai maranthu vittu odukirom வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம் Vaalukirom vaalukirom vaalukirom முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம் Munnaanavaikalai naati thaeti vaalukirom ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் Odukirom odukirom odukirom வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம் Veenn kavalaikalai vittu vittu odukirom வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம் Vaalukirom vaalukirom vaalukirom தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம் Thaeva raajjiyaththai konnduvaravae vaalukirom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum