🏠 Lyrics Chords Bible

Ummaiyanti Yarai Paaduven - உம்மையன்றி யாரைப்பாடுவேன்-

உம்மையன்றி யாரைப்பாடுவேன்-

உம்மையன்றி யாரைப்பாடுவேன்
என் நேசர் இயேசுவை _2
இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே
என்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2

அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம்
தந்து நம்மைக் காக்கின்றார் _ 2
அவர் சத்தியம் நமக்கென்றும்
பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை…

கண்மணி போல் காத்திடும்
கருணையின் தேவனைப் போற்றுவோம்_2
ஏந்திடுவார் சுமந்திடுவார்
ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Lyrics in English

Ummaiyanti yaaraippaaduvaen En naesar Yesuvai _2 Iratchippin thaevanaam Yesuvae Entum paatip pukalnthiduvom _ 2 Avar settaைkalin geel ataikkalam Thanthu nammaik kaakkintar _ 2 Avar saththiyam namakkentum Parisaiyum kaedakamaam _ 2 _ ummai… Kannmanni pol kaaththidum Karunnaiyin thaevanaip pottaுvom_2 Aenthiduvaar sumanthiduvaar Aatkonndu nadaththiduvaar _ 2 _ummai

PowerPoint Presentation Slides for the song உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven PPT Ummaiyanti Yarai Paaduven PPT

உம்மையன்றி யாரைப்பாடுவேன் Ummaiyanti yaaraippaaduvaen என் நேசர் இயேசுவை _2 En naesar Yesuvai _2 இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே Iratchippin thaevanaam Yesuvae என்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2 Entum paatip pukalnthiduvom _ 2 அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் Avar settaைkalin geel ataikkalam தந்து நம்மைக் காக்கின்றார் _ 2 Thanthu nammaik kaakkintar _ 2 அவர் சத்தியம் நமக்கென்றும் Avar saththiyam namakkentum பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை… Parisaiyum kaedakamaam _ 2 _ ummai… கண்மணி போல் காத்திடும் Kannmanni pol kaaththidum கருணையின் தேவனைப் போற்றுவோம்_2 Karunnaiyin thaevanaip pottaுvom_2 ஏந்திடுவார் சுமந்திடுவார் Aenthiduvaar sumanthiduvaar ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை Aatkonndu nadaththiduvaar _ 2 _ummai

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Song Meaning

Who will I sing without you?
My Neser Jesus _2
Jesus is the God of salvation
Let us sing and praise _ 2

He takes refuge under the clouds
Dantu protects us _ 2
His truth is for us
I will spoil the gift too _ 2 _ Ummai…

Waiting like an eyeball
Let us praise the God of mercy_2
He will carry and carry
He will lead _ 2 _ you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum