🏠 Lyrics Chords Bible

Ummaiyallaamal Enakku Yaaruntu - உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு
உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு

ஆசையெல்லாம் நீர் தானையா
தேவையெல்லாம் நீர் தானையா
இரட்சகரே யேசு நாதா
தேவையெல்லாம் நீர் தானே

இதயம் கன்மலை நீர்தானையா
உரிய பங்கும் நீர்தானையா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

உம்மோடு வாழ்வது என் பாக்கியம்
நீரே எனது உயிர் துடிப்பு
உமது விருப்பம் போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )
 
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

Ummaiyallaamal Enakku Yaaruntu Lyrics in English

Ummaiyallaamal enakku yaarundu Ummaith thavira viruppam ethuvunndu Aasaiyellaam neer thaanaiyaa Thaevaiyellaam neer thaanaiyaa Iratchakarae yaesu naathaa Thaevaiyellaam neer thaanae Ithayam kanmalai neerthaanaiyaa Uriya pangum neerthaanaiyaa Eppothum ummodu irukkinten Valakkaram pitiththu thaangukireer (aasaiyellaam neer thaanaiyaa ) Ummodu vaalvathu en paakkiyam Neerae enathu uyir thutippu Umathu viruppam pol nadaththukireer Mutivilae makimaiyil aettaுk kolveer (aasaiyellaam neer thaanaiyaa ) Ulakil vaalum naatkalellaam Umathu seyalkal solli makilvaen Ummaiththaan ataikkalamaay konndullaen Ummaiyae nampi vaalnthiruppaen (aasaiyellaam neer thaanaiyaa )

PowerPoint Presentation Slides for the song Ummaiyallaamal Enakku Yaaruntu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummaiyallaamal Enakku Yaaruntu PPT

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு Ummaiyallaamal enakku yaarundu உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு Ummaith thavira viruppam ethuvunndu ஆசையெல்லாம் நீர் தானையா Aasaiyellaam neer thaanaiyaa தேவையெல்லாம் நீர் தானையா Thaevaiyellaam neer thaanaiyaa இரட்சகரே யேசு நாதா Iratchakarae yaesu naathaa தேவையெல்லாம் நீர் தானே Thaevaiyellaam neer thaanae இதயம் கன்மலை நீர்தானையா Ithayam kanmalai neerthaanaiyaa உரிய பங்கும் நீர்தானையா Uriya pangum neerthaanaiyaa எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் Eppothum ummodu irukkinten வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் Valakkaram pitiththu thaangukireer (ஆசையெல்லாம் நீர் தானையா ) (aasaiyellaam neer thaanaiyaa ) உம்மோடு வாழ்வது என் பாக்கியம் Ummodu vaalvathu en paakkiyam நீரே எனது உயிர் துடிப்பு Neerae enathu uyir thutippu உமது விருப்பம் போல் நடத்துகிறீர் Umathu viruppam pol nadaththukireer முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர் Mutivilae makimaiyil aettaுk kolveer (ஆசையெல்லாம் நீர் தானையா ) (aasaiyellaam neer thaanaiyaa ) உலகில் வாழும் நாட்களெல்லாம் Ulakil vaalum naatkalellaam உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் Umathu seyalkal solli makilvaen உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் Ummaiththaan ataikkalamaay konndullaen உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் Ummaiyae nampi vaalnthiruppaen (ஆசையெல்லாம் நீர் தானையா ) (aasaiyellaam neer thaanaiyaa )

Ummaiyallaamal Enakku Yaaruntu Song Meaning

Who do I have but you?
There is no choice but you

You are the mother of all desires
All you need is your mother
Jesus Christ is the savior
All you need is water

Is the heart a rocky stream?
The appropriate share is water
I am always with you
Hold the right hand and bear
(Give me all my wishes)

I am blessed to live with you
You are my life force
You do as you please
In the end you will receive it in glory
(Give me all my wishes)

All the days in the world
I will be happy to tell about your deeds
I have taken refuge in You
I will live by trusting you
(Give me all my wishes)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum