🏠 Lyrics Chords Bible

Ummaipol Oruvar Illaai - உம்மைப்போல் ஒருவர் இல்லை

உம்மைப்போல் ஒருவர் இல்லை

உம்மைப்போல் ஒருவர் இல்லை -4
இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
உம்மைப்போல் ஒருவர் இல்லை -2
உம்மைப்போல் ஒருவர் இல்லை

1. தாயின் அன்பு உடையவரே
எல்ஷடாய் என் தேவனே
தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எனக்கு குறைவே இல்லை -2

2. பூரண ஜீவனை தந்தவரே
பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்
தாயைப் போல் தேற்றுவீரே
எனக்கு கவலை இல்லை -2

3. ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர்
பூமி தாங்கிட நன்மைகளால்
எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
அதுபோல் ஆசீர்வதிப்பீர் -2

Ummaipol Oruvar Illaai Lyrics in English

Ummaippol oruvar illai -4 Intha vaanilum poovilum yaavilum Ummaippol oruvar illai -2 Ummaippol oruvar illai 1. Thaayin anpu utaiyavarae Elshadaay en thaevanae Thaevaikal yaavaiyum santhippavarae Enakku kuraivae illai -2 2. Poorana jeevanai thanthavarae Pooranamaay ennai aaseervathippeer Thaayaip pol thaettaுveerae Enakku kavalai illai -2 3. Aathi pithaakkalai aaseervathiththeer Poomi thaangida nanmaikalaal Ellaa jaathikal mael uyarththineerae Athupol aaseervathippeer -2

PowerPoint Presentation Slides for the song Ummaipol Oruvar Illaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummaipol Oruvar Illaai PPT

உம்மைப்போல் ஒருவர் இல்லை -4 Ummaippol oruvar illai -4 இந்த வானிலும் பூவிலும் யாவிலும் Intha vaanilum poovilum yaavilum உம்மைப்போல் ஒருவர் இல்லை -2 Ummaippol oruvar illai -2 உம்மைப்போல் ஒருவர் இல்லை Ummaippol oruvar illai 1. தாயின் அன்பு உடையவரே 1. Thaayin anpu utaiyavarae எல்ஷடாய் என் தேவனே Elshadaay en thaevanae தேவைகள் யாவையும் சந்திப்பவரே Thaevaikal yaavaiyum santhippavarae எனக்கு குறைவே இல்லை -2 Enakku kuraivae illai -2 2. பூரண ஜீவனை தந்தவரே 2. Poorana jeevanai thanthavarae பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர் Pooranamaay ennai aaseervathippeer தாயைப் போல் தேற்றுவீரே Thaayaip pol thaettaுveerae எனக்கு கவலை இல்லை -2 Enakku kavalai illai -2 3. ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர் 3. Aathi pithaakkalai aaseervathiththeer பூமி தாங்கிட நன்மைகளால் Poomi thaangida nanmaikalaal எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே Ellaa jaathikal mael uyarththineerae அதுபோல் ஆசீர்வதிப்பீர் -2 Athupol aaseervathippeer -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum