🏠 Lyrics Chords Bible

Ummaip Paadamal Yaarai Naan - உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்


உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்


துதியும் உமக்கே, அல்லேலூயா!
கனமும் உமக்கே, அல்லேலூயா!
மகிமை உமக்கே, அல்லேலூயா!
புகழ்ச்சி உமக்கே, அல்லேலூயா!


1.உளையான சேற்றிலிருந்து  எடுத்தீர் 
உன்னத அனுபவம்  தந்தீர்(2)


2.துக்கங்களை சந்தோஷமாய்மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2)


3.ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2)


4.ஜீவன் சுகம் பெலன் தந்து  காத்தீரே

என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2)

Ummaip Paadamal Yaarai Naan Lyrics in English

Ummaip paadaamal yaarai naan paaduvaen Ummaith thuthikkaamal yaarai naan thuthippaen Thuthiyum umakkae, Alleluya! Kanamum umakkae, Alleluya! Makimai umakkae, Alleluya! Pukalchchi umakkae, Alleluya! 1.ulaiyaana settilirunthu  eduththeer  Unnatha anupavam  thantheer(2) 2.thukkangalai santhoshamaaymaattineer Thuyarangalai makilchchiyaaka maattineer(2) 3.ontukkum uthavaatha ennaiyum Uruvaakki uyarththina theyvamae (2) 4.jeevan sukam pelan thanthu  kaaththeerae En jeevanulla naalellaam paaduvaen (2)

PowerPoint Presentation Slides for the song Ummaip Paadamal Yaarai Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummaip Paadamal Yaarai Naan PPT

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் Ummaip paadaamal yaarai naan paaduvaen உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் Ummaith thuthikkaamal yaarai naan thuthippaen துதியும் உமக்கே, அல்லேலூயா! Thuthiyum umakkae, Alleluya! கனமும் உமக்கே, அல்லேலூயா! Kanamum umakkae, Alleluya! மகிமை உமக்கே, அல்லேலூயா! Makimai umakkae, Alleluya! புகழ்ச்சி உமக்கே, அல்லேலூயா! Pukalchchi umakkae, Alleluya! 1.உளையான சேற்றிலிருந்து  எடுத்தீர் 1.ulaiyaana settilirunthu  eduththeer உன்னத அனுபவம்  தந்தீர்(2) Unnatha anupavam  thantheer(2) 2.துக்கங்களை சந்தோஷமாய்மாற்றினீர் 2.thukkangalai santhoshamaaymaattineer துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2) Thuyarangalai makilchchiyaaka maattineer(2) 3.ஒன்றுக்கும் உதவாத என்னையும் 3.ontukkum uthavaatha ennaiyum உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2) Uruvaakki uyarththina theyvamae (2) 4.ஜீவன் சுகம் பெலன் தந்து  காத்தீரே 4.jeevan sukam pelan thanthu  kaaththeerae என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2) En jeevanulla naalellaam paaduvaen (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum