🏠 Lyrics Chords Bible

Ummai Thuthithiduven Tamil - உம்மை துதித்திடுவேன்

உம்மை துதித்திடுவேன்

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் – 2

Verse 1

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

– உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

– உம்மை துதித்திடுவேன்

Verse 2

ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

– உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

– உம்மை துதித்திடுவேன்

Verse 3

சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
– உம்மை துதித்திடுவேன்

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

– உம்மை துதித்திடுவேன்

Ummai Thuthithiduven Lyrics in English

Ummai thuthiththiduvaen Pannnni uyarththiduvaen En kai uyarththi ummai thuthiththiduvaen Saththaththai uyarththi naan uyarththiduvaen Thuthiththiduvaen pukalnthiduvaen -2 Ummai thuthiththiduvaen Ummai pukalnthiduvaen Ummai uyarththiduvaen Umakkaay odiduvaen – 2 Verse 1 Aattam paattam konndaattam Appaavin samookaththilae eththanaiyo santhosham (2) Thuthiththiduvaen pukalnthiduvaen -2 – ummai thuthiththiduvaen En kai uyarththi ummai thuthiththiduvaen Saththaththai uyarththi naan uyarththiduvaen Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – ummai thuthiththiduvaen Verse 2 Oru valiyaay vantha saaththaanin koottam Aelu valiyaaka pitikkuthaiyyaa ottam (2) Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – ummai thuthiththiduvaen En kai uyarththi ummai thuthiththiduvaen Saththaththai uyarththi naan uyarththiduvaen ( 2) Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – ummai thuthiththiduvaen Verse 3 Saththamaay thuthippom thuthiyaal mathilai itippom Eriko thataikalai naam thoolthoolaay thakarppom (2) Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – ummai thuthiththiduvaen Ummai thuthiththiduvaen Pannnni uyarththiduvaen En kai uyarththi ummai thuthiththiduvaen Saththaththai uyarththi naan uyarththiduvaen Thuthiththiduvaen pukalnthiduvaen -2 – ummai thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Ummai Thuthithiduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Thuthithiduven PPT Ummai Thuthithiduven Tamil PPT

உம்மை துதித்திடுவேன் Ummai thuthiththiduvaen பண்ணி உயர்த்திடுவேன் Pannnni uyarththiduvaen என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் En kai uyarththi ummai thuthiththiduvaen சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் Saththaththai uyarththi naan uyarththiduvaen துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 Thuthiththiduvaen pukalnthiduvaen -2 உம்மை துதித்திடுவேன் Ummai thuthiththiduvaen உம்மை புகழ்ந்திடுவேன் Ummai pukalnthiduvaen உம்மை உயர்த்திடுவேன் Ummai uyarththiduvaen உமக்காய் ஓடிடுவேன் – 2 Umakkaay odiduvaen – 2 Verse 1 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் Aattam paattam konndaattam அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2) Appaavin samookaththilae eththanaiyo santhosham (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 Thuthiththiduvaen pukalnthiduvaen -2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் En kai uyarththi ummai thuthiththiduvaen சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் Saththaththai uyarththi naan uyarththiduvaen துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen Verse 2 ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம் Oru valiyaay vantha saaththaanin koottam ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2) Aelu valiyaaka pitikkuthaiyyaa ottam (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் En kai uyarththi ummai thuthiththiduvaen சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2) Saththaththai uyarththi naan uyarththiduvaen ( 2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen Verse 3 சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம் Saththamaay thuthippom thuthiyaal mathilai itippom எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2) Eriko thataikalai naam thoolthoolaay thakarppom (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 Thuthiththiduvaen pukalnthiduvaen – 2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen உம்மை துதித்திடுவேன் Ummai thuthiththiduvaen பண்ணி உயர்த்திடுவேன் Pannnni uyarththiduvaen என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் En kai uyarththi ummai thuthiththiduvaen சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் Saththaththai uyarththi naan uyarththiduvaen துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 Thuthiththiduvaen pukalnthiduvaen -2 – உம்மை துதித்திடுவேன் – ummai thuthiththiduvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar