🏠 Lyrics Chords Bible

Ummai Thuthippaen Karththaathi - உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அற்புதமானதே
உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவுதான் மா விந்தையானதே

3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

Ummai Thuthippaen Karththaathi - உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே Lyrics in English

Ummaith thuthippaen karththaathi karththarae Um kiriyaikal mika arputhamaanathae Ummaip pannivaen thaevaathi thaevanae Um aalosanaikal arumaiyaanathae 1. Ennai aaraaynthu arinthirukkireer En ninaivaiyum thooraththil ariveer Enthan naavil sol piravaa munnamae Enthan thaevanae avaiyaavum ariveer 2. Umakku maraivaay irulum moodaathae Iravum pakal pol velichchamaakumae Umathu karaththai enmael vaikkireer Intha arivuthaan maa vinthaiyaanathae 3. Vaanil sentalum angaeyum irukkireer Vitiyarkaalaththuch settaைyil paranthaalum Paathaalaththilae padukkai pottalum Umathu karaththaal ennaip pitikkireer 4. Ennai aaraaynthu arinthu kollumae Vaethanai vali ennintu akala Nithya valiyilae ennai nadaththumae Enthaiyae enthan ullam paatida

PowerPoint Presentation Slides for the song Ummai Thuthippaen Karththaathi - உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Thuthippaen Karththaathi - உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே PPT Ummai Thuthippaen Karththaathi PPT

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே Ummaith thuthippaen karththaathi karththarae உம் கிரியைகள் மிக அற்புதமானதே Um kiriyaikal mika arputhamaanathae உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே Ummaip pannivaen thaevaathi thaevanae உம் ஆலோசனைகள் அருமையானதே Um aalosanaikal arumaiyaanathae 1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் 1. Ennai aaraaynthu arinthirukkireer என் நினைவையும் தூரத்தில் அறிவீர் En ninaivaiyum thooraththil ariveer எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே Enthan naavil sol piravaa munnamae எந்தன் தேவனே அவையாவும் அறிவீர் Enthan thaevanae avaiyaavum ariveer 2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே 2. Umakku maraivaay irulum moodaathae இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே Iravum pakal pol velichchamaakumae உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் Umathu karaththai enmael vaikkireer இந்த அறிவுதான் மா விந்தையானதே Intha arivuthaan maa vinthaiyaanathae 3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர் 3. Vaanil sentalum angaeyum irukkireer விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும் Vitiyarkaalaththuch settaைyil paranthaalum பாதாளத்திலே படுக்கை போட்டாலும் Paathaalaththilae padukkai pottalum உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர் Umathu karaththaal ennaip pitikkireer 4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே 4. Ennai aaraaynthu arinthu kollumae வேதனை வழி என்னின்று அகல Vaethanai vali ennintu akala நித்ய வழியிலே என்னை நடத்துமே Nithya valiyilae ennai nadaththumae எந்தையே எந்தன் உள்ளம் பாடிட Enthaiyae enthan ullam paatida

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum