🏠 Lyrics Chords Bible

Ummai Theadi Vanthean - உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன்

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

Ummai Theadi Vanthean - உம்மைத் தேடி வந்தேன் Lyrics in English

Ummai Theadi Vanthean – ummaith thaeti vanthaen Ummaith thaeti vanthaen sumai theerumammaa Ulakaalum thaayae arulthaarumammaa – 2 Mudamaana makanai nadamaada vaiththaay Kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2) Paalkonnda kalasam pongidach seythaay – 2 Porulkonnda seemaan unpaatham serththaay – 2 Kadalneerum kooda un koyil kaana Alaiyaaka vanthu un paatham serum (2) Arulthaeti naangal un paatham panninthom – 2 Anpaaki emakku arul thaarumammaa – 2

PowerPoint Presentation Slides for the song Ummai Theadi Vanthean - உம்மைத் தேடி வந்தேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Theadi Vanthean - உம்மைத் தேடி வந்தேன் PPT Ummai Theadi Vanthean PPT

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் Ummai Theadi Vanthean – ummaith thaeti vanthaen உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா Ummaith thaeti vanthaen sumai theerumammaa உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 Ulakaalum thaayae arulthaarumammaa – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் Mudamaana makanai nadamaada vaiththaay கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2) Kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2) பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2 Paalkonnda kalasam pongidach seythaay – 2 பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2 Porulkonnda seemaan unpaatham serththaay – 2 கடல்நீரும் கூட உன் கோயில் காண Kadalneerum kooda un koyil kaana அலையாக வந்து உன் பாதம் சேரும் (2) Alaiyaaka vanthu un paatham serum (2) அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2 Arulthaeti naangal un paatham panninthom – 2 அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2 Anpaaki emakku arul thaarumammaa – 2

Ummai Theadi Vanthean - உம்மைத் தேடி வந்தேன் Song Meaning

Ummai Theadi Vanthean – I came looking for you

I have come looking for you, Lord
Mother of the Universe – 2

You made my crippled son walk
You saved a shipwrecked ship at sea (2)
You made the milk urn overflow – 2
Meaningful seaman added to your feet – 2

Even sea water can see your temple
Waves come to your feet (2)
We bow at your feet seeking grace – 2
Be kind and give us grace – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum