🏠 Lyrics Chords Bible

Ummai Thaan Nambiyirukken - உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்

1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம்

2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம் Lyrics in English

Ummaithaan nampiyirukkirom Ummaiyanti yaarum illaiyappaa-2 Arputham seyyungappaa enga vaalkkaiyilae Ummai thaan nampiyirukkom iyaesappaa-2- ummaithaan 1.neengathaan ethaavathu seyyanum Entu ethirppaarththu kaaththirukkirom-2 Neer sonna vaarththaiyai pitiththukkonndu-2 Unga mukaththaiyae Nnokki irukkirom-2- arputham 2.ninthaiyum avamaanamum sakiththuk konndu Um settaை nilalilae vanthu nirkirom-2 Nichchayamaay seyveer enta nampikkaiyil-2 Unga karaththai Nnokki irukkirom-2-arputham

PowerPoint Presentation Slides for the song Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம் PPT Ummai Thaan Nambiyirukken PPT

உம்மைதான் நம்பியிருக்கிறோம் Ummaithaan nampiyirukkirom உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 Ummaiyanti yaarum illaiyappaa-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே Arputham seyyungappaa enga vaalkkaiyilae உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் Ummai thaan nampiyirukkom iyaesappaa-2- ummaithaan 1.நீங்கதான் எதாவது செய்யணும் 1.neengathaan ethaavathu seyyanum என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 Entu ethirppaarththu kaaththirukkirom-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 Neer sonna vaarththaiyai pitiththukkonndu-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் Unga mukaththaiyae Nnokki irukkirom-2- arputham 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு 2.ninthaiyum avamaanamum sakiththuk konndu உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 Um settaை nilalilae vanthu nirkirom-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 Nichchayamaay seyveer enta nampikkaiyil-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Unga karaththai Nnokki irukkirom-2-arputham

Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம் Song Meaning

We trust in you
There is no one but You-2
Do miracles in our lives
We have trusted in You, Jesus-2- It is in You

1. You have to do something
Looking forward to it-2
Holding on to your word-2
We are facing your face-2- wonderful

2. Enduring reproach and humiliation
We come and stand in the shadow of your set-2
In the hope that you will definitely do it-2
We are towards your hand-2-Awesome

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum