🏠 Lyrics Chords Bible

Ummai Pola Intha Ulagile - உம்மைப் போல இந்த உலகிலே

உம்மைப் போல இந்த உலகிலே

Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in English

Ummai Pola Intha Ulagile Ummaip pola intha ulakilae Vaeraoruvarum illaiyae Ammaavum neerae en appaavum neerae En aathma naesar neeraallo Ammaavum neerae en appaavum neerae En ithaya thutippum neeraallo 1. Anpai thaeti naan alainthu thirinthaen Manitha uravukalaal noraுkka pattaேn Vaethanaiyil naan vaadukaiyil Um anpinaal ennai uyirppiththeer 2. Kulappamaana sila naerangalil Kaelvikal anaekam elukaiyil Um njaanaththinaal ennai vali nadaththum Um samookaththil ennai pelapaduththum

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த PPT Ummai Pola Intha Ulagile PPT

Ummai Pola Intha Ulagile உம்மைப் போல இந்த உலகிலே Ummaip pola intha ulakilae வேறஒருவரும் இல்லையே Vaeraoruvarum illaiyae அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே Ammaavum neerae en appaavum neerae என் ஆத்ம நேசர் நீரால்லோ En aathma naesar neeraallo அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே Ammaavum neerae en appaavum neerae என் இதய துடிப்பும் நீரால்லோ En ithaya thutippum neeraallo 1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன் 1. Anpai thaeti naan alainthu thirinthaen மனித உறவுகளால் நொறுக்க பட்டேன் Manitha uravukalaal noraுkka pattaேn வேதனையில் நான் வாடுகையில் Vaethanaiyil naan vaadukaiyil உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் Um anpinaal ennai uyirppiththeer 2. குழப்பமான சில நேரங்களில் 2. Kulappamaana sila naerangalil கேள்விகள் அநேகம் எழுகையில் Kaelvikal anaekam elukaiyil உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும் Um njaanaththinaal ennai vali nadaththum உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும் Um samookaththil ennai pelapaduththum

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Song Meaning

Ummai Pola Intha Ulagile
Like you in this world
No one else

Mother and you are my father and you
My soul is in water
Mother and you are my father and you
My heart beats with water

1. I wandered in search of love
I was crushed by human relationships
As I groan in agony
You made me alive with your love

2. Confused at times
Questions often arise
Guide me with your wisdom
Strengthen me in your society

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum