Chords
🏠 Lyrics Chords Bible

Ummai Pirinthu - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

Ummai Pirinthu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து Lyrics in English

Ummai Pirinthu Ummaip pirinthu vaala mutiyaathaiyaa Iyaesaiyaa iyaesaiyaa (2) 1. Thiraatchaை setiyin kotiyaaka Ummil nilaiththiruppaen Mikuntha kani koduppaen Um seedaanaayiruppaen – naan 2. Munnum pinnum ennai nerukki Um karam vaikkinteer Umakku maraivaay engae povaen Ummaivittu engae oduvaen – naan 3. Pakaivarkal aayiram paesattumae Payanthu poka maattaேn Thunpangal aayiram soolnthaalum Sornthu pokamaattaேn – naan 4. Nadanthaalum paduththirunthaalum Ennai soolnthu ulleer En valikalellaam neer ariveer Ellaam um kirupai – aiyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து PPT Ummai Pirinthu PPT

Ummai Pirinthu உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Ummaip pirinthu vaala mutiyaathaiyaa இயேசையா இயேசையா (2) Iyaesaiyaa iyaesaiyaa (2) 1. திராட்சை செடியின் கொடியாக 1. Thiraatchaை setiyin kotiyaaka உம்மில் நிலைத்திருப்பேன் Ummil nilaiththiruppaen மிகுந்த கனி கொடுப்பேன் Mikuntha kani koduppaen உம் சீடானாயிருப்பேன் – நான் Um seedaanaayiruppaen – naan 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி 2. Munnum pinnum ennai nerukki உம் கரம் வைக்கின்றீர் Um karam vaikkinteer உமக்கு மறைவாய் எங்கே போவேன் Umakku maraivaay engae povaen உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் Ummaivittu engae oduvaen – naan 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே 3. Pakaivarkal aayiram paesattumae பயந்து போக மாட்டேன் Payanthu poka maattaேn துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் Thunpangal aayiram soolnthaalum சோர்ந்து போகமாட்டேன் – நான் Sornthu pokamaattaேn – naan 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் 4. Nadanthaalum paduththirunthaalum என்னை சூழ்ந்து உள்ளீர் Ennai soolnthu ulleer என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் En valikalellaam neer ariveer எல்லாம் உம் கிருபை – ஐயா Ellaam um kirupai – aiyaa

Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து Song Meaning

Ummai Pirinthu
Can't live apart from you?
Isaiah Isaiah (2)

1. As the vine of the vine
I will abide in you
I will bear much fruit
I will be your disciple
2. Hug me back and forth
You put your hand
Where will I go to hide from you?
Where will I run away from you – me
3. Let enemies speak a thousand words
I will not be afraid
Even if sufferings surround a thousand
I will not get tired – I will
4. Whether walking or lying down
You surround me
You know all my ways
Everything is your grace – sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum