🏠 Lyrics Chords Bible

Ummai Padatha Navum - உம்மை பாடாத நாவும்

உம்மை பாடாத நாவும்

1. உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமையிழந்ததே
பாரில் மகிமையிழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ
பரனை போற்றிடுவேன் — உந்தன்

3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா – அவர்
சிலுவை அண்டை நீ வா — உந்தன்

4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் – தினம்
போற்றித் துதித்திடுவோம் — உந்தன்

Ummai Padatha Navum Lyrics in English

1. Ummai paadaatha naavum Kaelaatha seviyum makimaiyilanthathae Paaril makimaiyilanthathae Unthan siththam seyya niththam Yesuvai neer ennai aatkollumae 2. Enthan paavaththaip pokka Paarinil vantha paranai pottaுvaen – thaeva Paranai pottiduvaen — unthan 3. Yesu sinthina iraththam unthanukkaaka Siluvai anntai nee vaa – avar Siluvai anntai nee vaa — unthan 4. Itho seekkiram varum Yesu raajanai Pottith thuthiththiduvom – thinam Pottith thuthiththiduvom — unthan

PowerPoint Presentation Slides for the song Ummai Padatha Navum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Padatha Navum PPT

1. உம்மை பாடாத நாவும் 1. Ummai paadaatha naavum கேளாத செவியும் மகிமையிழந்ததே Kaelaatha seviyum makimaiyilanthathae பாரில் மகிமையிழந்ததே Paaril makimaiyilanthathae உந்தன் சித்தம் செய்ய நித்தம் Unthan siththam seyya niththam இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே Yesuvai neer ennai aatkollumae 2. எந்தன் பாவத்தைப் போக்க 2. Enthan paavaththaip pokka பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ Paarinil vantha paranai pottaுvaen – thaeva பரனை போற்றிடுவேன் — உந்தன் Paranai pottiduvaen — unthan 3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக 3. Yesu sinthina iraththam unthanukkaaka சிலுவை அண்டை நீ வா – அவர் Siluvai anntai nee vaa – avar சிலுவை அண்டை நீ வா — உந்தன் Siluvai anntai nee vaa — unthan 4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை 4. Itho seekkiram varum Yesu raajanai போற்றித் துதித்திடுவோம் – தினம் Pottith thuthiththiduvom – thinam போற்றித் துதித்திடுவோம் — உந்தன் Pottith thuthiththiduvom — unthan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum