🏠 Lyrics Chords Bible

Ummai Padamal Yarai Nan - உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே

துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்

ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்

Ummai padamal yarai nan Lyrics in English

Ummaip paadaamal yaarai naan paaduvaen Ummaith thuthikkaamal yaarai naan thuthippaen Thuthiyum umakkae Alleluya Kanamum umakkae Alleluya Makimai umakkae Alleluya Pukalchchi umakkae Alleluya Ulaiyaana settilirunthu eduththeerae Unnatha anupavam thantheerae Thukkangalai santhoshamaay maattineer Thuyarangalai makilchchiyaaka maattineer Ontukkum uthavaatha ennaiyum Uruvaakki uyarththina theyvamae Jeevan sukam pelan thanthu kaaththeerae Jeevanulla naalellaam paaduvaen

PowerPoint Presentation Slides for the song Ummai padamal yarai nan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai padamal yarai nan PPT Ummai Padamal Yarai Nan PPT

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் Ummaip paadaamal yaarai naan paaduvaen உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் Ummaith thuthikkaamal yaarai naan thuthippaen துதியும் உமக்கே அல்லேலூயா Thuthiyum umakkae Alleluya கனமும் உமக்கே அல்லேலூயா Kanamum umakkae Alleluya மகிமை உமக்கே அல்லேலூயா Makimai umakkae Alleluya புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா Pukalchchi umakkae Alleluya உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே Ulaiyaana settilirunthu eduththeerae உன்னத அனுபவம் தந்தீரே Unnatha anupavam thantheerae துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர் Thukkangalai santhoshamaay maattineer துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர் Thuyarangalai makilchchiyaaka maattineer ஒன்றுக்கும் உதவாத என்னையும் Ontukkum uthavaatha ennaiyum உருவாக்கி உயர்த்தின தெய்வமே Uruvaakki uyarththina theyvamae ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே Jeevan sukam pelan thanthu kaaththeerae ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் Jeevanulla naalellaam paaduvaen

Ummai padamal yarai nan Song Meaning

Who shall I sing but you?
Whom shall I praise but you?

Alleluia and praise to You
Alleluia is the glory
Alleluia to You be the glory
Alleluia be the praise

You took it from the mud
Great experience

You changed sorrows into happiness
You turned sorrows into happiness

And me who is useless
God who created and raised

Jeevan Sugam Belan Tantu Katheer
I will sing all the days of my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum