🏠 Lyrics Chords Bible

Ummai Nesippen - உம்மை நேசிப்பேன்

உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

உம்மை நேசிப்பேன்
மாறாதே உந்தன் இரக்கம்
வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததே

நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை

என் வாழ்நாள் முழுதும்
உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும்
நீர் நல்லவரே
என் சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை

உம் குரல் கேட்பேன்
இருளான நேரத்திலும்
இருளிலே எந்தன்
துணையாளராய் இருந்தீர்

என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன்
உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள்

நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-2
என்னை தருகிறேன்
அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்
நன்மையும் கிருபையும்
என்னை பின் தொடருமே-என் வாழ்நாள்

Ummai Nesippen - உம்மை நேசிப்பேன் Lyrics in English

Ummai Nesippen – ummai naesippaen Ummai naesippaen Maaraathae unthan irakkam Vaalnaal ellaam Unthan karam ennai kaaththathae Naan athikaalai elunthu Naan urangum varaiyilum Naan paaduvaen Unthan nanmaikalai En vaalnaal muluthum Unnmaiyullavarae En vaalnaal muluthum Neer nallavarae En suvaasam mutiyum varaiyilum Naan paaduvaen Unthan nanmaikalai Um kural kaetpaen Irulaana naeraththilum Irulilae enthan Thunnaiyaalaraay iruntheer En thanthaiyum neerae En nannpanum neerae Naan paaduvaen Unthan nanmaikalai-en vaalnaal Nanmaiyum kirupaiyum Ennai pin thodarumae-2 Ennai tharukiraேn Arppannikkiraேn En vaalkkai muluvathaiyum-nanmaiyum Nanmaiyum kirupaiyum Ennai pin thodarumae-en vaalnaal

PowerPoint Presentation Slides for the song Ummai Nesippen - உம்மை நேசிப்பேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Nesippen - உம்மை நேசிப்பேன் PPT Ummai Nesippen PPT

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Ummai Nesippen – ummai naesippaen உம்மை நேசிப்பேன் Ummai naesippaen மாறாதே உந்தன் இரக்கம் Maaraathae unthan irakkam வாழ்நாள் எல்லாம் Vaalnaal ellaam உந்தன் கரம் என்னை காத்ததே Unthan karam ennai kaaththathae நான் அதிகாலை எழுந்து Naan athikaalai elunthu நான் உறங்கும் வரையிலும் Naan urangum varaiyilum நான் பாடுவேன் Naan paaduvaen உந்தன் நன்மைகளை Unthan nanmaikalai என் வாழ்நாள் முழுதும் En vaalnaal muluthum உண்மையுள்ளவரே Unnmaiyullavarae என் வாழ்நாள் முழுதும் En vaalnaal muluthum நீர் நல்லவரே Neer nallavarae என் சுவாசம் முடியும் வரையிலும் En suvaasam mutiyum varaiyilum நான் பாடுவேன் Naan paaduvaen உந்தன் நன்மைகளை Unthan nanmaikalai உம் குரல் கேட்பேன் Um kural kaetpaen இருளான நேரத்திலும் Irulaana naeraththilum இருளிலே எந்தன் Irulilae enthan துணையாளராய் இருந்தீர் Thunnaiyaalaraay iruntheer என் தந்தையும் நீரே En thanthaiyum neerae என் நண்பனும் நீரே En nannpanum neerae நான் பாடுவேன் Naan paaduvaen உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் Unthan nanmaikalai-en vaalnaal நன்மையும் கிருபையும் Nanmaiyum kirupaiyum என்னை பின் தொடருமே-2 Ennai pin thodarumae-2 என்னை தருகிறேன் Ennai tharukiraேn அர்ப்பணிக்கிறேன் Arppannikkiraேn என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும் En vaalkkai muluvathaiyum-nanmaiyum நன்மையும் கிருபையும் Nanmaiyum kirupaiyum என்னை பின் தொடருமே-என் வாழ்நாள் Ennai pin thodarumae-en vaalnaal

Ummai Nesippen - உம்மை நேசிப்பேன் Song Meaning

Ummai Nesippen – I love you

I will love you
Don't change your kindness
Life is all
Your hand protects me

I wake up early
Even until I fall asleep
i will sing
The advantages of thrust

All my life
O faithful one
All my life
You are good
Until my breath ends
i will sing
The advantages of thrust

I will hear your voice
Even in the darkest hour
Who is in the dark?
You were a partner

You are my father
You are my friend
i will sing
Your benefits—my life

Goodness and grace
Follow me-2
give me
I dedicate
All my life—goodness
Goodness and grace
Follow me—my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar