🏠 Lyrics Chords Bible

Ummai Neasippean Uriththaai - உம்மை நேசிப்பேன் உரித்தாய்

உம்மை நேசிப்பேன் உரித்தாய்

1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்
உள்ளம் அனைத்தும் கேட்டீர்;
தருவேன் உயிரோடெல்லாம்
என் நேசத்தை மூட்டுவீர்!
நீர் மகிழ்ந்திட சுமக்கும்
பாரம் லகுவாயிடும்;
உம் சமூகம் எத்துக்கமும்
இன்பமாக மாற்றிடும்!

பல்லவி

மீட்பா! உம்மை என்றும்
நேசிக்கும் என்னுள்ளம்
உந்தன் தயை ஒன்றே
என் ஆவியைத் தேற்றும்!

2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம்
மகத்துவ வல்லமை!
கல்வாரிக் காட்சியால் மாற்றும்
என் சந்தேகங்களையே!
பாவத்தால் வந்த வெட்கத்தை
உமதன்பு பார்க்கலை!
எனக்கு மன்னிப்பளிக்க
ஏற்றீர் எத்தனை வாதை! – மீட்பா

3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம்
களிகூரும் அப்போதான்!
இன்பத்திலும் துன்பத்திலும்
உம்மண்டை ஒதுங்குவேன்!
நேசத்தால் துக்கங் குறையும்!
நேசத்தால் கவலை போம்!
நேசம் திகையாது நம்பும்!
நேசம் துணிந்து வெல்லும் – மீட்பா

Ummai Neasippean Uriththaai - உம்மை நேசிப்பேன் உரித்தாய் Lyrics in English

1. Ummai naesippaen uriththaay Ullam anaiththum kaettir; Tharuvaen uyirodellaam En naesaththai moottuveer! Neer makilnthida sumakkum Paaram lakuvaayidum; Um samookam eththukkamum Inpamaaka maattidum! Pallavi Meetpaa! Ummai entum Naesikkum ennullam Unthan thayai onte En aaviyaith thaettaுm! 2. Ummai naesippaen kaattum um Makaththuva vallamai! Kalvaarik kaatchiyaal maattaுm En santhaekangalaiyae! Paavaththaal vantha vetkaththai Umathanpu paarkkalai! Enakku mannippalikka Aettaீr eththanai vaathai! – meetpaa 3. Ummai naesippaen en ullam Kalikoorum appothaan! Inpaththilum thunpaththilum Ummanntai othunguvaen! Naesaththaal thukkang kuraiyum! Naesaththaal kavalai pom! Naesam thikaiyaathu nampum! Naesam thunninthu vellum – meetpaa

PowerPoint Presentation Slides for the song Ummai Neasippean Uriththaai - உம்மை நேசிப்பேன் உரித்தாய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Neasippean Uriththaai - உம்மை நேசிப்பேன் உரித்தாய் PPT Ummai Neasippean Uriththaai PPT

1. உம்மை நேசிப்பேன் உரித்தாய் 1. Ummai naesippaen uriththaay உள்ளம் அனைத்தும் கேட்டீர்; Ullam anaiththum kaettir; தருவேன் உயிரோடெல்லாம் Tharuvaen uyirodellaam என் நேசத்தை மூட்டுவீர்! En naesaththai moottuveer! நீர் மகிழ்ந்திட சுமக்கும் Neer makilnthida sumakkum பாரம் லகுவாயிடும்; Paaram lakuvaayidum; உம் சமூகம் எத்துக்கமும் Um samookam eththukkamum இன்பமாக மாற்றிடும்! Inpamaaka maattidum! பல்லவி Pallavi மீட்பா! உம்மை என்றும் Meetpaa! Ummai entum நேசிக்கும் என்னுள்ளம் Naesikkum ennullam உந்தன் தயை ஒன்றே Unthan thayai onte என் ஆவியைத் தேற்றும்! En aaviyaith thaettaுm! 2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம் 2. Ummai naesippaen kaattum um மகத்துவ வல்லமை! Makaththuva vallamai! கல்வாரிக் காட்சியால் மாற்றும் Kalvaarik kaatchiyaal maattaுm என் சந்தேகங்களையே! En santhaekangalaiyae! பாவத்தால் வந்த வெட்கத்தை Paavaththaal vantha vetkaththai உமதன்பு பார்க்கலை! Umathanpu paarkkalai! எனக்கு மன்னிப்பளிக்க Enakku mannippalikka ஏற்றீர் எத்தனை வாதை! – மீட்பா Aettaீr eththanai vaathai! – meetpaa 3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம் 3. Ummai naesippaen en ullam களிகூரும் அப்போதான்! Kalikoorum appothaan! இன்பத்திலும் துன்பத்திலும் Inpaththilum thunpaththilum உம்மண்டை ஒதுங்குவேன்! Ummanntai othunguvaen! நேசத்தால் துக்கங் குறையும்! Naesaththaal thukkang kuraiyum! நேசத்தால் கவலை போம்! Naesaththaal kavalai pom! நேசம் திகையாது நம்பும்! Naesam thikaiyaathu nampum! நேசம் துணிந்து வெல்லும் – மீட்பா Naesam thunninthu vellum – meetpaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum