🏠 Lyrics Chords Bible

Ummai Nambiyirukiraen - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

உன் கணவனை விட
உன் மனைவியை விட
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

உன் பெற்றோரை விட
உன் நண்பர்களை விட
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

அவரைப்போல நல்ல
நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை
நண்பன் உனக்கு கிடைக்காதே

உயிரை கொடுத்து நான்
நேசித்தோர்களோ-என்னை
உதறி தள்ளினர் குப்பை போல
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
அழியாத அன்புதான் இயேசுவே
என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே

Ummai nambiyirukiraen Lyrics in English

Ummai nampiyirukkiraேn Yesuvae Ennil irakkamaayirum Yesuvae Un kanavanai vida Un manaiviyai vida Unnil anpu vaiththavar Yesuthaan Un pettaோrai vida Un nannparkalai vida Unnil paasam vaiththavar Yesuthaan Avaraippola nalla Naesar ulakil illai Avaraippola unnmai Nannpan unakku kitaikkaathae Uyirai koduththu naan Naesiththorkalo-ennai Uthari thallinar kuppai pola Intha ulaka paasangal alinthu poyidum Aliyaatha anputhaan Yesuvae En anpai naan umakkaaka tharuvaenae En uyirai naan umakkaaka koduppaenae

PowerPoint Presentation Slides for the song Ummai nambiyirukiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai nambiyirukiraen PPT Ummai Nambiyirukiraen PPT

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே Ummai nampiyirukkiraேn Yesuvae என்னில் இரக்கமாயிரும் இயேசுவே Ennil irakkamaayirum Yesuvae உன் கணவனை விட Un kanavanai vida உன் மனைவியை விட Un manaiviyai vida உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் Unnil anpu vaiththavar Yesuthaan உன் பெற்றோரை விட Un pettaோrai vida உன் நண்பர்களை விட Un nannparkalai vida உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான் Unnil paasam vaiththavar Yesuthaan அவரைப்போல நல்ல Avaraippola nalla நேசர் உலகில் இல்லை Naesar ulakil illai அவரைப்போல உண்மை Avaraippola unnmai நண்பன் உனக்கு கிடைக்காதே Nannpan unakku kitaikkaathae உயிரை கொடுத்து நான் Uyirai koduththu naan நேசித்தோர்களோ-என்னை Naesiththorkalo-ennai உதறி தள்ளினர் குப்பை போல Uthari thallinar kuppai pola இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும் Intha ulaka paasangal alinthu poyidum அழியாத அன்புதான் இயேசுவே Aliyaatha anputhaan Yesuvae என் அன்பை நான் உமக்காக தருவேனே En anpai naan umakkaaka tharuvaenae என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே En uyirai naan umakkaaka koduppaenae

Ummai nambiyirukiraen Song Meaning

I trust in you Jesus
Jesus, have mercy on me

than your husband
than your wife
Jesus is the one who loved you

Than your parents
than your friends
Jesus is the one who loves you

As good as him
Nasser does not exist in the world
True as him
You don't get a friend

I gave my life
Beloved-me
They threw it away like garbage
This worldly affections will perish
Jesus is love that never dies
I will give my love for you
I will give my life for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum