🏠 Lyrics Chords Bible

Ummai Arathippen | Eva.Jeeva | Ellam Aagum 2 | New Worship - உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2

2.எதனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

3.பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

Ummai Arathippen | Eva.Jeeva | Ellam Aagum - 2 | New Worship Lyrics in English

Ummai aaraathippaen ummai aaraathippaen-2 En naatkal mutiyum varai En jeevan piriyum varai En suvaasam oliyum varai Ummaiyae aaraathippaen Ummaiyae aaraathippaen-2 Ummai aaraathippaen ummai aaraathippaen-2 1.thaayin karuvil uruvaakum munnae Paer solli alaiththavar neerae Thaayinum maelaaka anpu vaiththu Neer enakkaaka jeevan thantheerae -2 En naatkal mutiyum varai En jeevan piriyum varai En suvaasam oliyum varai Ummaiyae aaraathippaen ummaiyae aaraathippaen-2 2.ethanai murai idarinaalum Aththanaiyum manniththeerae Nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu Ennay meenndum nadakka vaiththeer -2 En naatkal mutiyum varai En jeevan piriyum varai En suvaasam oliyum varai Ummaiyae aaraathippaen Ummaiyae aaraathippaen-2 3.paavi ente ennai thallidaamal Anpodu annaiththu konnteerae Ennayum ummudan serththukolla Neer enakkaaka meenndum varuveer -2 En naatkal mutiyum varai En jeevan piriyum varai En suvaasam oliyum varai Ummaiyae aaraathippaen Ummaiyae aaraathippaen-2 Ummai aaraathippaen Ummai aaraathippaen-2 En naatkal mutiyum varai En jeevan piriyum varai En suvaasam oliyum varai Ummaiyae aaraathippaen Ummaiyae aaraathippaen-2

PowerPoint Presentation Slides for the song Ummai Arathippen | Eva.Jeeva | Ellam Aagum - 2 | New Worship

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Arathippen | Eva.Jeeva | Ellam Aagum - 2 | New Worship PPT Ummai Arathippen | Eva.Jeeva | Ellam Aagum 2 | New Worship PPT

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen ummai aaraathippaen-2 என் நாட்கள் முடியும் வரை En naatkal mutiyum varai என் ஜீவன் பிரியும் வரை En jeevan piriyum varai என் சுவாசம் ஒழியும் வரை En suvaasam oliyum varai உம்மையே ஆராதிப்பேன் Ummaiyae aaraathippaen உம்மையே ஆராதிப்பேன்-2 Ummaiyae aaraathippaen-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen ummai aaraathippaen-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே 1.thaayin karuvil uruvaakum munnae பேர் சொல்லி அழைத்தவர் நீரே Paer solli alaiththavar neerae தாயினும் மேலாக அன்பு வைத்து Thaayinum maelaaka anpu vaiththu நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 Neer enakkaaka jeevan thantheerae -2 என் நாட்கள் முடியும் வரை En naatkal mutiyum varai என் ஜீவன் பிரியும் வரை En jeevan piriyum varai என் சுவாசம் ஒழியும் வரை En suvaasam oliyum varai உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 Ummaiyae aaraathippaen ummaiyae aaraathippaen-2 2.எதனை முறை இடறினாலும் 2.ethanai murai idarinaalum அத்தனையும் மன்னித்தீரே Aththanaiyum manniththeerae நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து Nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 Ennay meenndum nadakka vaiththeer -2 என் நாட்கள் முடியும் வரை En naatkal mutiyum varai என் ஜீவன் பிரியும் வரை En jeevan piriyum varai என் சுவாசம் ஒழியும் வரை En suvaasam oliyum varai உம்மையே ஆராதிப்பேன் Ummaiyae aaraathippaen உம்மையே ஆராதிப்பேன்-2 Ummaiyae aaraathippaen-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் 3.paavi ente ennai thallidaamal அன்போடு அணைத்து கொண்டீரே Anpodu annaiththu konnteerae என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள Ennayum ummudan serththukolla நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 Neer enakkaaka meenndum varuveer -2 என் நாட்கள் முடியும் வரை En naatkal mutiyum varai என் ஜீவன் பிரியும் வரை En jeevan piriyum varai என் சுவாசம் ஒழியும் வரை En suvaasam oliyum varai உம்மையே ஆராதிப்பேன் Ummaiyae aaraathippaen உம்மையே ஆராதிப்பேன்-2 Ummaiyae aaraathippaen-2 உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen-2 என் நாட்கள் முடியும் வரை En naatkal mutiyum varai என் ஜீவன் பிரியும் வரை En jeevan piriyum varai என் சுவாசம் ஒழியும் வரை En suvaasam oliyum varai உம்மையே ஆராதிப்பேன் Ummaiyae aaraathippaen உம்மையே ஆராதிப்பேன்-2 Ummaiyae aaraathippaen-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum