🏠 Lyrics Chords Bible

Ummaal Ahatha Kariyam - உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

Ummaal Ahatha Kariyam Lyrics in English

Ummaal aakaatha kaariyam ontum illa (3) Ellaamae ummaal aakum … Alleluya (2) Aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2) 1. Sollimutiyaatha arputham seypavar neerae aiyaa neerae Ennnnimutiyaatha athisayam seypavar neerae aiyaa neerae (2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2) 2. Enakku kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae Enakkaaka yaavaiyum seythumutippavar neerae aiyaa neerae (2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2) 3. Varannda nilaththai neeroottaாy maattaுpavar neerae aiyaa neerae Avaanthira veliyai thannnneeraay maattaுpavar neerae aiyaa neerae(2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2)

PowerPoint Presentation Slides for the song Ummaal Ahatha Kariyam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummaal Ahatha Kariyam PPT

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3) Ummaal aakaatha kaariyam ontum illa (3) எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2) Ellaamae ummaal aakum … Alleluya (2) ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2) Aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2) 1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே 1. Sollimutiyaatha arputham seypavar neerae aiyaa neerae எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2) Ennnnimutiyaatha athisayam seypavar neerae aiyaa neerae (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2) 2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே 2. Enakku kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2) Enakkaaka yaavaiyum seythumutippavar neerae aiyaa neerae (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2) 3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே 3. Varannda nilaththai neeroottaாy maattaுpavar neerae aiyaa neerae அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2) Avaanthira veliyai thannnneeraay maattaுpavar neerae aiyaa neerae(2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) Appaa umakku Sthoththiram anpae umakku Sthoththiram (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum