Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி
உமது முகம் நோக்கி
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டுப் போவதில்லை
உமது திருநாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை-2
நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மை
தேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம்
1.உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2
2.ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம்
Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி
by clicking the fullscreen button in the Top left. Or you can download Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி PPT Umathu Mugam Nokki Paarthavarkal PPT
Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி Song Meaning
Those who looked at your face
Not going to be shy
Those who know your name
Not giving up-2
You do not forget the one who trusted you – you
Does not hate those who come in search-2-Your face
1.That broken vessel
You don't push anyone
That those who do not help anything
You don't tell anyone-2
Jesus the King is our Nesa
You are the peak of mercy-2
2. You are the benefactor of the poor
You are the hope of the simple
The dismayed know the pain
You are the helping father-2
Jesus the King is our Nesa
Thou art the peak of mercy-2-Thy face
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum