Umathu Anbae Pothumae - உமது அன்பே போதுமே
உமது அன்பே போதுமே
எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்
அன்பான தேவன் நீரே
என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்
இம்மானுவேலர் நீரே-2
உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2
சோர்வான நேரத்திலே
எழும்பிடு என்று சொன்னீர்
முடியாது என்றிருந்தேன்
முடித்திடு என்று சொன்னீர்-2
ஒதுக்கப்பட்ட நேரத்திலே
நடுவில் என்னை வைத்தவரே-2
உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2
வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்
இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
ஆத்துமாவில் பெலன் இழந்தேன்
அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2
இயற்கைக்கு மாறான
அற்புதங்கள் செய்பவரே-2
உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2
Umathu Anbae Pothumae - உமது அன்பே போதுமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Umathu Anbae Pothumae - உமது அன்பே போதுமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Umathu Anbae Pothumae - உமது அன்பே போதுமே PPT Umathu Anbae Pothumae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum