🏠 Lyrics Chords Bible

Umakku Priyamanathai Seiya - உமக்குப் பிரியமானதைச் செய்ய

உமக்குப் பிரியமானதைச் செய்ய

உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

Umakku Priyamanathai Seiya Lyrics in English

Umakkup piriyamaanathaich seyya Enakkuk kattaுth thaarum thesayvamae Neerae en Dhevan Um nalla Parisuththa Aaviyaanavar Semmaiyaana valiyilae nadaththa vaenndumae Maekasthampamae akkini sthampamae Thaettaுm theyvamae thunnaiyaalarae 1. Ummai Nnokki en kaikalai Uyarththi uyarththi makilkinten aiyaa Varannda nilam thavippathu pol En aanmaa umakkaaka ovvoru naalum Aengi aengi thavikkinthaiyaa Enathu aekkamae enathu piriyamae Enathu paasamae enathu aasaiyae 2. Umathu anpai athikaalaiyil Kaanachcheyyum karunnai naesarae Ummaiyae nampiyullaen Neer virumpum um nalla paathaikalai Thinanthoraுm kaattavaenndum thivyanaatharae Anpin sikaramae aaruyirae Annaikkum theyvamae aaraுthalae

PowerPoint Presentation Slides for the song Umakku Priyamanathai Seiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Umakku Priyamanathai Seiya PPT

உமக்குப் பிரியமானதைச் செய்ய Umakkup piriyamaanathaich seyya எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே Enakkuk kattaுth thaarum thesayvamae நீரே என் தேவன் Neerae en Dhevan உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் Um nalla Parisuththa Aaviyaanavar செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே Semmaiyaana valiyilae nadaththa vaenndumae மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே Maekasthampamae akkini sthampamae தேற்றும் தெய்வமே துணையாளரே Thaettaுm theyvamae thunnaiyaalarae 1. உம்மை நோக்கி என் கைகளை 1. Ummai Nnokki en kaikalai உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா Uyarththi uyarththi makilkinten aiyaa வறண்ட நிலம் தவிப்பது போல் Varannda nilam thavippathu pol என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும் En aanmaa umakkaaka ovvoru naalum ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா Aengi aengi thavikkinthaiyaa எனது ஏக்கமே எனது பிரியமே Enathu aekkamae enathu piriyamae எனது பாசமே எனது ஆசையே Enathu paasamae enathu aasaiyae 2. உமது அன்பை அதிகாலையில் 2. Umathu anpai athikaalaiyil காணச்செய்யும் கருணை நேசரே Kaanachcheyyum karunnai naesarae உம்மையே நம்பியுள்ளேன் Ummaiyae nampiyullaen நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை Neer virumpum um nalla paathaikalai தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே Thinanthoraுm kaattavaenndum thivyanaatharae அன்பின் சிகரமே ஆருயிரே Anpin sikaramae aaruyirae அணைக்கும் தெய்வமே ஆறுதலே Annaikkum theyvamae aaraுthalae

Umakku Priyamanathai Seiya Song Meaning

To do what pleases you
It is Tesai who teaches me
You are my God
Your good Holy Spirit
It should be conducted in a pure way
The pillar of fire is the pillar of fire
The deity of search is the companion

1. My hands to you
I am happy to raise and raise sir
As the parched land suffers
My soul is for you every day
Are you longing and suffering?
My longing is my love
My love is my desire
2. Your love early in the morning
Beloved, show mercy
I trust you
Your good ways you love
It should be shown daily, Divyanatha
Aruire is the peak of love
God who extinguishes is comfort

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum