🏠 Lyrics Chords Bible

Umakku Nandri Appa - உமக்கு நன்றி அப்பா

உமக்கு நன்றி அப்பா

உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா

1. நாம் கேட்பதற்கு மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கு மேலாக
கிரியை செய்பவரே

எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே

உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா

2. யோர்தானை கடக்கும் போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிகோவை தகர்த்திடவே
உந்தன் சமூகம் முன் செண்டதே

யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே

உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா

Umakku nandri appa Lyrics in English

Umakku nanti appaa Umakku nanti appaa Umakku nanti appaa Yaesappaa Umakku nanti appaa 1. Naam kaetpatharku maelaaka Nanmai tharupavarae Naam ninaippatharku maelaaka Kiriyai seypavarae Elshadaay neengathaanae vallamai utaiyavarae Umakku nanti appaa Umakku nanti appaa Umakku nanti appaa Yaesappaa Umakku nanti appaa 2. Yorthaanai kadakkum pothu Engal karangalai pitiththavarae Erikovai thakarththidavae Unthan samookam mun senndathae Yekovaa shammaa neerae kooda iruppavarae Umakku nanti appaa Umakku nanti appaa Umakku nanti appaa Yaesappaa Umakku nanti appaa

PowerPoint Presentation Slides for the song Umakku nandri appa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Umakku nandri appa PPT Umakku Nandri Appa PPT

உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa யேசப்பா Yaesappaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa 1. நாம் கேட்பதற்கு மேலாக 1. Naam kaetpatharku maelaaka நன்மை தருபவரே Nanmai tharupavarae நாம் நினைப்பதற்கு மேலாக Naam ninaippatharku maelaaka கிரியை செய்பவரே Kiriyai seypavarae எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே Elshadaay neengathaanae vallamai utaiyavarae உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa யேசப்பா Yaesappaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa 2. யோர்தானை கடக்கும் போது 2. Yorthaanai kadakkum pothu எங்கள் கரங்களை பிடித்தவரே Engal karangalai pitiththavarae எரிகோவை தகர்த்திடவே Erikovai thakarththidavae உந்தன் சமூகம் முன் செண்டதே Unthan samookam mun senndathae யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே Yekovaa shammaa neerae kooda iruppavarae உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa யேசப்பா Yaesappaa உமக்கு நன்றி அப்பா Umakku nanti appaa

Umakku nandri appa Song Meaning

Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad

1. More than we ask
Benefactor
More than we think
Doer of action

Elshadai you alone are powerful

Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad

2. When crossing the Jordan
He who holds our hands
To destroy Jericho
Your community is ahead

Yahweh Shamma You are the One who exists

Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum