🏠 Lyrics Chords Bible

Uyarnthavare unnathare - உயர்ந்தவரே உன்னதரே

உயர்ந்தவரே உன்னதரே

உயர்ந்தவரே உன்னதரே
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மையே ஆராதிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
இதயம் வாடி சோர்ந்த போதும் -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2

உலகம் என்னை மறந்த போது
என்னை சேர்க்க மறுத்த போது -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மை ஆராதிப்பேன்,
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare Lyrics in English

Uyarnthavarae unnatharae Ennai alaiththa unnmaiyullavarae -2 Ummaiyae aaraathippaen Umakkaay vaalnthiduvaen -4 Thunpam ennai soolnthapothum Ithayam vaati sorntha pothum -2 Um nikar illaa kirupaiyai enakku kaattineer Um kirupaiyaal maelae ennai thookkineer -2 Uyarnthavarae unnatharae, Ennai alaiththa unnmaiyullavarae -2 Ulakam ennai marantha pothu Ennai serkka maraுththa pothu -2 Um nikar illaa kirupaiyai enakku kaattineer Sinnavan ennai aayiramaaka uyarththineer -2 Uyarnthavarae unnatharae, Ennai alaiththa unnmaiyullavarae Uyarnthavarae unnatharae, Ennai alaiththa unnmaiyullavarae -2 Ummai aaraathippaen, Umakkaay vaalnthiduvaen -4

PowerPoint Presentation Slides for the song Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare PPT Uyarnthavare unnathare PPT

உயர்ந்தவரே உன்னதரே Uyarnthavarae unnatharae என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2 Ennai alaiththa unnmaiyullavarae -2 உம்மையே ஆராதிப்பேன் Ummaiyae aaraathippaen உமக்காய் வாழ்ந்திடுவேன் -4 Umakkaay vaalnthiduvaen -4 துன்பம் என்னை சூழ்ந்தபோதும் Thunpam ennai soolnthapothum இதயம் வாடி சோர்ந்த போதும் -2 Ithayam vaati sorntha pothum -2 உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர் Um nikar illaa kirupaiyai enakku kaattineer உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் -2 Um kirupaiyaal maelae ennai thookkineer -2 உயர்ந்தவரே உன்னதரே, Uyarnthavarae unnatharae, என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2 Ennai alaiththa unnmaiyullavarae -2 உலகம் என்னை மறந்த போது Ulakam ennai marantha pothu என்னை சேர்க்க மறுத்த போது -2 Ennai serkka maraுththa pothu -2 உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர் Um nikar illaa kirupaiyai enakku kaattineer சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் -2 Sinnavan ennai aayiramaaka uyarththineer -2 உயர்ந்தவரே உன்னதரே, Uyarnthavarae unnatharae, என்னை அழைத்த உண்மையுள்ளவரே Ennai alaiththa unnmaiyullavarae உயர்ந்தவரே உன்னதரே, Uyarnthavarae unnatharae, என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2 Ennai alaiththa unnmaiyullavarae -2 உம்மை ஆராதிப்பேன், Ummai aaraathippaen, உமக்காய் வாழ்ந்திடுவேன் -4 Umakkaay vaalnthiduvaen -4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum